Breaking News

Day: March 7, 2023

இந்தியா அமெரிக்கா இணைந்து EMALS , AAG அமைப்புகளை தயாரிக்க திட்டம் ??

March 7, 2023

இந்தியா சுமார் 65,000 டன்கள் எடை கொண்ட ஒரு நடுத்தர விமானந்தாங்கி கப்பலை உருவாக்குவதற்கான முதல்கட்ட பணிகளை துவக்கி உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்தார். தற்போது இந்த விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான EMALS மற்றும் AAG அமைப்புகளை இந்தியாவிலேயே அமெரிக்க உதவியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. EMALS – Electro Magnetic Aircraft Launch System எனப்படும் மின்காந்த விமான […]

Read More

முழுக்க முழுக்க சுதேசி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க இந்தியா திட்டம் !!

March 7, 2023

மும்பையில் உள்ள MDL Mazagon Docks Limited கப்பல் கட்டுமான தளம் இந்திய கடற்படைக்கு ஆறு ஃபிரெஞ்சு Scorpene (kalvari) கல்வரி ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைத்து கொடுத்தது. இந்த நிலையில் அந்த நிறுவனம் ஒரு முழுமையான சுதேசி நீர்மூழ்கி கப்பல்களை சாத்தியமாக்கும் எண்ணத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இந்த அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சுதேசி நீர்மூழ்கி கப்பல்களில் பொருத்தப்படும் வெளிநாட்டு அமைப்புகள் இருக்காது. அந்த வகையில் லித்தியம் […]

Read More