Breaking News

Day: March 6, 2023

இந்தியாவுக்கு கனரக நீரடிகணைகள் (Heavyweight Torpedo) வழங்க இத்தாலி தயார் !!

March 6, 2023

சமீபத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்திருந்தார், அப்போது இந்திய பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இத்தாலி இந்திய கடற்படையின் ஆறு கல்வரி நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான நூறு அடுத்த தலைமுறை BlackShark கனரக நீரடிகணைகளை விற்பனை செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றை தயாரிக்கும் WASS நிறுவனம் இத்தாலியின் Augusta Westland குழுமத்தை சேர்ந்ததாகும் […]

Read More

சுதேசி போர் விமான தப்பிக்கும் இருக்கை திட்டம் !!

March 6, 2023

இந்திய விமானப்படை அடுத்த இருபது ஆண்டுகளில் சுமார் 470 இந்திய தயாரிப்பு போர் விமானங்கள் மற்றும் 80 முதன்மை பயிற்சி போர் விமானங்கள் வரை வாங்க உள்ளதாக HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த ஆண்டு தெரிவித்தனர். தற்போது இந்த விமானங்களுக்கான Ejection Seats எனப்படும் தப்பிக்கும் விமானி இருக்கைகள் இறக்குமதி செய்யபட்டு வருகின்றன, எதிர்காலத்தில் மேலை நாடுகளுடன் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நமது விமானங்களுக்கும் சரி நாம் ஏற்றுமதி செய்யும் விமானங்களுக்கும் சரி […]

Read More

F/A – 18 மற்றும் Rafale ஆகியவை இரண்டுமே இந்திய கடற்படை சோதனையில் தேர்ச்சி !!

March 6, 2023

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சமீபத்தில் ABP ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களுக்கான போர் விமான தேர்வு பற்றிய முக்கிய செய்தியை தெரிவித்தார். அதாவது அமெரிக்காவின் BOEING F/A – 18 மற்றும் ஃபிரான்ஸ் நாட்டின் Dassault Rafale M ஆகிய இரு விமானங்களும் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்சத்தில் இரண்டுமே இந்திய கடற்படையால் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலும் இந்திய விமானப்படையிலும் ரஃபேல் போர் விமானம் பயன்பாட்டில் […]

Read More

2024-2025 வாக்கில் CATS Warrior அமைப்பின் முதல் பறக்கும் சோதனை !!

March 6, 2023

HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆய்வு – மேம்பாட்டு (Engg – R&D) பிரிவின் இயக்குனர் முனைவர் திரு. டி கே சுனில் வருகிற 2024 – 2025ஆம் ஆண்டு வாக்கில் CATS Warrior அமைப்பின் முதலாவது பறக்கும் சோதனை நடைபெறும் என தெரிவித்துள்ளார். CATS warrior ஆளில்லா விமானமானது தானாகவே இயங்கும் திறன் கொண்டது, 1600 கிலோ எடையை சுமந்து பறக்கும் ஆற்றல் கொண்டதாகும், இதில் ஸ்டெல்த் […]

Read More