Day: March 5, 2023

தனது போர் விமான தேர்வின் வெற்றியாளரை அறிவிக்க உள்ள இந்திய கடற்படை !!

March 5, 2023

இந்திய கடற்படை தனது விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தி கொள்ள ஏற்ற போர் விமானத்தை தேர்வு செய்ய நீண்ட நாட்களாக சோதனைகளை நடத்தியதும் இதில் Boeing F/A – 18 மற்றும் Dassault Rafale ஆகிய போர் விமானங்கள் கலந்து கொண்டதும் தெரியும். இந்த நிலையில் இந்திய கடற்படை விரைவில் இந்த சோதனையில் வெற்றி பெற்ற விமானம் குறித்த தகவலை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, அந்த வகையில் இந்திய கடற்படைக்கு 26 போர் விமானங்களுக்கான ஆர்டர் […]

Read More

இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு மிதவை குண்டுகளை சோதிக்க உள்ள இந்திய தரைப்படை !!

March 5, 2023

இஸ்ரேலிய நிறுவனமான UVision Air Ltd மற்றும் இந்திய நிறுவனமான Aditya Precitech Pvt Ltd APPL ஆகியவை இணைந்து தயாரிக்கும் PALM – 400 எனும் மிதவை குண்டை இந்திய தரைப்படை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. PALM 400 ஒரு தொலைதூர குறைந்த சப்தம் , எளிதாக பார்வையில் சிக்காத, அதிக வெப்பம் வெளியிடாத, துல்லிய தாக்குதல் நடத்தும் மிதவை குண்டாகும் மேலும் இதனால் நிலையான மற்றும் நகரும் இலக்குகளை வெற்றிகரமாக அடையாளம் […]

Read More