Day: March 3, 2023

ஜெர்மனி நீர்மூழ்கி ஆஃபர் மேலதிக தகவல்களை கோரிய இந்தியா !!

March 3, 2023

ஜெர்மனியின் ThyssenKrupp Marine Systems TKMS தைசன்க்ருப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்திய ஜெர்மன் அரசுகள் இடையேயான நேரடி ஒப்பந்தம் மூலமாக ஆறு அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களை Project 75 India P-75I திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்கு அளிக்க ஆஃபர் செய்துள்ளது. மேலும் இந்த ஆஃபரில் இந்திய கடற்படையின் தேவைக்கேற்ப பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் இந்திய தரப்பிடம் தெரிவித்ததை இந்திய தரப்பு […]

Read More

போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவம் இந்திய விமானப்படையின் விசாரணை நிறைவு !!

March 3, 2023

கடந்த ஜனவரி 28ஆம் தேதி இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 மற்றும் சுகோய்-30 ஆகிய போர் விமானங்கள் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சி மேற்கொள்ள புறப்பட்டு சென்றன. அப்போது இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் மிராஜ்-2000 மத்திய பிரதேசத்தின் மோரெனா பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானி விங் கமாண்டர் ஹனுமந்த் ராவ் சாரதி துரதிர்ஷ்டவசமாக வீரமரணம் அடைந்தார். அதே நேரத்தில் சுகோய்-30 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் […]

Read More

300 ATAGS பிரங்கிகள் வாங்க இந்திய தரைப்படை திட்டம் !!

March 3, 2023

கடந்த சில வருடங்களாக இந்திய தரைப்படை ATAGS Advanced Towed Artillery Gun System எனப்படும் அதிநவீன பிரங்கியை தொடர்ந்து சோதனை செய்து வந்த நேரத்தில் தற்போது ஒரு வழியாக அதனை வாங்க இந்திய தரைப்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்திய தரைப்படை இத்தகைய 310 பிரங்கிகளை வாங்குவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான முன்மொழிவுக்கான அனுமதியை பெற பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நமது DRDO மற்றும் […]

Read More