Day: March 1, 2023

ஆளில்லா படகை உருவாக்கும் இந்திய மற்றும் அமீரக நிறுவனங்கள் !!

March 1, 2023

இந்தியாவை சேர்ந்த Sagar Defence Engineering மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) சேர்ந்த EDGE Group ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு அதிநவீன ஆளில்லா படகு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்த படகு 12.8 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை கடல்சார் கண்ணிவெடி எதிர்ப்பு போர்முறை, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் முறை, உளவு , கண்காணிப்பு சார்ந்த பணிகளில் பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இந்த ஆளில்லா படகிற்கு […]

Read More

இந்தியாவின் Fifth Generation Minus ஐந்தாம் தலைமுறை மைனஸ் போர் விமானம் !!

March 1, 2023

இந்தியா கடற்படைக்காகவே பிரத்தியேகமாக இரட்டை என்ஜின் போர் விமானமான TEDBF எனப்படும் போர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதனை தற்போது Fifth Generation minus ஐந்தாம் தலைமுறை மைனஸ் என வகைப்படுத்தி உள்ளனர், இந்த தகவலை ADA அமைப்பின் தலைவர் முனைவர் கிரீஷ் தியோதர் தெரிவித்துள்ளார். Fifth Generation Minus என்றால் ஐந்தாம் தலைமுறைக்கு சற்றே குறைவானது என பொருள்படும் அதாவது நான்காம் தலைமுறையின் சிக்கனமும் ஐந்தாம் தலைமுறையின் நவீனத்துவமும் கொண்டதாகும், இதனை 4.5 தலைமுறை என்பதுடன் […]

Read More