இந்தியாவில் அதிநவீன Orlan-30 உளவு UAV காட்சிப்படுத்திய இரஷ்யா

  • Tamil Defense
  • February 14, 2023
  • Comments Off on இந்தியாவில் அதிநவீன Orlan-30 உளவு UAV காட்சிப்படுத்திய இரஷ்யா

இந்தியாவில் நடைபெறும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியில் தனது ​​புதிய ஆர்லான்-30 உளவு ட்ரோன் முதல் முறையாக ரஷ்யாவின் ஆயுத நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் காட்சிக்கு வைத்துள்ளது.

இந்தியாவின் பெங்களூரு மாநிலத்தில் உள்ள யெலஹங்கா விமான தளத்தில் பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் பல ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Orlan-30 ஆளில்லா வான்வழி வாகனத்துடன், MiG-35D, Su-35 மல்டிரோல் போர் விமானங்கள், Il-76MD-90A(E) ராணுவப் போக்குவரத்து விமானம், Il-78MK-90A வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் மற்றும் பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.