ஏரோ இந்தியா 2023: QRSAM ஆயுத அமைப்புகளை ஆர்டர் செய்துள்ள இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • February 20, 2023
  • Comments Off on ஏரோ இந்தியா 2023: QRSAM ஆயுத அமைப்புகளை ஆர்டர் செய்துள்ள இந்திய இராணுவம்

இந்திய இராணுவம் ஐந்து விரைவு எதிர்வினை மேற்பரப்பு-விமான ஏவுகணை (QRSAM) ஆயுத அமைப்புகளை ஆர்டர் செய்துள்ளது. இந்த தகவலை  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் உறுதி படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்குள் நிறுவனம் அனைத்து ஐந்து ஆயுத அமைப்புகளையும் இந்திய இராணுவத்திற்கு வழங்கும் என்று BEL அதிகாரி தெரிவித்துள்ளார்.