வடக்கு எல்லையில் இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், முதல் நடுத்தர தூர ஏவுகணை (MRSAM) படைப்பிரிவு கிழக்கு கட்டளையகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
“MRSAM அமைப்பாது ‘அப்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது.இது இநமதியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் Israeli Aerospace Industries (IAI) இணைந்து மேம்படுத்தியது ஆகும்
அத்மநிர்பர் பாரத்திற்கு ஊக்கம் தரும் வகையில் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.
கிழக்கு கட்டளையகத்தில் எழுப்பப்பட்டுள்ள முதல் MRSAM ரெஜிமென்ட் இதுவாகும்.சிலிகுரி காரிடர் உட்பட கிழக்கில் உள்ள பல பகுதிகளுக்கு இந்த அமைப்பு வான் பாதுகாப்பை வழங்கும்.