1 min read
மொரிசியஸ் நாட்டிற்கு ALH வானூர்தி ஏற்றுமதி செய்த இந்தியா
10 FEB,2023 அன்று மொரிஷியஸ் அரசாங்கத்திடம் ஒரு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை (ALH) HAL வெற்றிகரமாக ஒப்படைத்தது இந்தியா.
மேலும் குறிப்பிட்ட டெலிவரி நேரத்திற்கு முன்பே இந்த வானூர்தியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ஹெலிகாப்டர் டெரிவலி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ALH Mk III ஹெலிகாப்டர் மொரிஷியஸ் போலீஸ் படையின் செயல்பாட்டுத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்.