ரஷ்யா-உக்ரைன் போரில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆற்றிய முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் செவ்வாய்கிழமை, அத்தகைய ஏவுகணை இந்தியாவில் தேவைப்பட்டால், அதை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது.
” ஹைப்பர்சோனிக் ஏவுகணை தேவைப்பட்டால், அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அதை உருவாக்க எட்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும்” என்று பிரம்மோஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை தற்போது முப்படைகளிலும் செயல்பாட்டில் உள்ளது.