Tata Advanced Systems Limited (TASL) நிறுவனம் இந்திய விமானப்படைக்கு 100 அதிநவீன Advanced Loitering System-50 (ALS-50) வழங்க உள்ளது.
இந்த வருட இறுதிக்குள் அனைத்து ட்ரோன்களும் இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும்.
ALS-50 2.4 மீ நீளமும் இறகின் நீளம் 3.8மீ ஆகும்.50கிகி எடையுடன் வானில் பறக்கும் திறன் பெற்றது.
50கிமீ தூரம் பறக்க கூடியது.தொடர்ந்து 1 மணி நேரம் பறக்க வல்லது.மணிக்கு 100கிமீ வேகத்தில் பறக்க வல்லது. anti-personnel மற்றும் anti-armour வெடிபொருள்களை (6கிகி) சுமந்து செல்லும் திறன் படைத்தது.