2024ல் அதிக வளர்ச்சியை சந்திக்க உள்ள நாடுகளின் பட்டியல்

  • Tamil Defense
  • February 17, 2023
  • Comments Off on 2024ல் அதிக வளர்ச்சியை சந்திக்க உள்ள நாடுகளின் பட்டியல்

2024ல் அதிக GDP வளர்ச்சி காணப்படும் நாடுகளின் பட்டியலை IMF வெளியிட்டுள்ளது.

அவற்றின் பட்டியல்

🇮🇳 இந்தியா: +6.8%

இந்தியா 6.8 சதவீத வளர்ச்சி பெறும் என IMF கணிப்பு வெளியிட்டுள்ளது.அடுத்த படியாக சீனா இடம் பெற்றுள்ளது.சீனாவின் வளர்ச்சி 4.5ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

🇨🇳 சீனா: +4.5%
🇸🇦 சௌதி அரேபியா : +3.4%
🇳🇬 நைஜீரியா : +2.9%
🇪🇸 ஸ்பெயின்: +2.4%
🇫🇷 பிரான்ஸ்: +1.6%
🇲🇽 மெக்சிகோ: +1.6%
🇨🇦 கனடா: +1.5%
🇧🇷 பிரேசில்: +1.5%
🇩🇪 ஜெர்மனி: +1.4%
🇿🇦 தென்னாப்பிரிக்கா: +1.3%
🇺🇸 அமெரிக்கா: +1.0%
🇯🇵 ஜப்பான்: +0.9%
🇬🇧 UK: +0.9%