Day: February 28, 2023

விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி முயன்ற நபர், துப்பாக்கி சூடு நடத்த தயாரான வீரர் !!

February 28, 2023

சண்டிகர் யூனியன் பிரதேச பகுதியில் இந்திய விமானப்படையின் 3 BRD – Base Repair Depot 3ஆவது பராமரிப்பு தளம் அமைந்துள்ளது, இங்கு தான் கடந்த 26ஆம் தேதி இந்த பரபரப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது ஆர்.பி.சிங் திந்ட்ஸா எனும் MES Military Engineering Services ராணுவ பொறியியல் சேவைகள் பிரிவின் ஒப்பந்ததாரர் ஆவார், இவர் கொடுத்துள்ள புகார் மனுவில் 26ஆம் தேதி தனக்கான நிலுவை தொகையை பெற சென்றதாகவும் அப்போது இந்திய விமானப்படையின் சார்ஜென்ட் நுழைவு […]

Read More

கத்தார் சிறையில் உள்ள முன்னாள் இந்திய கடற்படையினரின் பெயில் மனு 7ஆவது முறையாக நிராகரிப்பு !!

February 28, 2023

ஏழு மாதங்கள் முன்பு கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள தனியார் கடற்படை பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் கத்தார் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் உளவு பார்த்ததாக பொது வெளியில் தகவல் பரவியது ஆனால் அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்பட்ட போது அதில் இத்தகைய குற்றம் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் தொடர்ந்து இவர்களின் பெயில் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. […]

Read More

முதல் முறையாக இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்ட இந்திய நீர்மூழ்கிக் கப்பல் INS சிந்துகேசரி

February 28, 2023

தென் சீனக் கடல் மோதலுக்கு மத்தியில் இந்தோனேசியாவில் இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டது.ஒரு இந்திய நீர்மூழ்கிக் கப்பல், முதன்முறையாக, இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவுடன் கடல்சார் தகராறில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இந்தேனேசியாவும் ஒன்றாகும். 3,000 டன் எடையுள்ள டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துகேசரி, புதன்கிழமை சுந்தா ஜலசந்தி வழியாகச் சென்ற பிறகு ஜகார்த்தாவை அடைந்தது. இந்திய போர்க்கப்பல்கள் அடிக்கடி அங்கு பயணிக்கின்றன என்றாலும் நீர்மூழ்கி அங்கு […]

Read More