Breaking News

Day: February 27, 2023

டெசர்ட் பிளாக் பயிற்சியில் பங்கேற்க UAE சென்ற தேஜஸ் விமானங்கள்

February 27, 2023

ExDesertFlag என்ற  பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படை குழு ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் சென்றுள்ளது.இந்த பயிற்சி பிப்ரவரி 27ல் தொடங்கி மார்ச் 17 வரை நடைபெறும். இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை சார்பில் ஐந்து தேஜஸ் விமானங்கள் மற்றும் இரு C-17 விமானங்கள் கலந்து கொள்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட LCA தேஜாஸ் போர் விமானத்தை இந்திய விமானப்படை நாட்டிற்கு வெளியே பயிற்சிக்காக அனுப்புவது இதுவே முதல் முறை. Exercise Desert Flag என்பது பலதரப்பு விமானப் […]

Read More

பாக்கில் போட்டுத் தள்ளப்பட்ட அல்-பத்ர் பயங்கரவாத கமாண்டர்

February 27, 2023

பாகிஸ்தானின் கராச்சியில் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் கமாண்டரான செய்து காலித் ராசா என்பவன் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளான். வடக்கு காஷ்மீரில் நூறு பயங்கரவாதிகளுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த செய்து காலித் என்பவன்.இவனை தற்போது அடையாளம் தெரியாத ஒருவன் மிக அருகில் வந்து போட்டுத் தள்ளியுள்ளான். தற்போது தார்-இ- அர்கம் பள்ளிகளின் துணை இயக்குநராகவும், பாக்கில் உள்ள தனியார் பள்ளிகள் குழுமத்துக்கான துணை சேர்மேன் ஆகவும் பணியாற்றி வந்துள்ளான். பாக்கில் இது […]

Read More