Day: February 25, 2023

இந்தியாவுக்கு ராணுவ போக்குவரத்து விமானம் விற்க பிரேசில் ஆஃபர் !!

February 25, 2023

பிரேசில் நாட்டை சேர்ந்த வானூர்தி தயாரிப்பு நிறுவனமான Embraer எம்ப்ரேர் இந்திய விமானப்படைக்கு தனது புத்தம் புதிய C-390 Millenium ரக ராணுவ போக்குவரத்து விமானத்தை விற்க முன்வந்துள்ளது. இந்திய விமானப்படை தனது பழைய An-32 ரக போக்குவரத்து விமானங்களை படை விலக்கம் செய்து விட்டு புதியதாக நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் வாங்குவதற்கான முதல் அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. இதை தொடர்ந்து எம்ப்ரேர் நிறுவனம் நமது HAL Hindustan Aeronautics Limited அதாவது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் […]

Read More

அடுத்த ஆண்டில் QRSAM வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய தரைப்படை ஆர்டர் !!

February 25, 2023

சமீபத்தில் BDL Bharat Dynamics Limited நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கமோடர். சித்தார்த் மிஷ்ரா (ஒய்வு) ஊடகங்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் DRDO Defence Research & Development Organisation உருவாக்கிய QRSAM ஏவுகணைகள் சோதனை கடத்தில் உள்ளதாகவும், இந்த ஆண்டு இந்திய தரைப்படை இதற்கான சோதனைகளை துவங்க உள்ளதாகவும் அந்த சோதனைகள் இந்த ஆண்டு இறுதிவரை நடைபெறும் எனவும் சோதனைகள் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு இறுதியில் இந்திய தரைப்படையின் ஆர்டர்கள் கிடைக்கும் […]

Read More

இந்திய தரைப்படையின் முதலாவது இடைத்தூர ஏவுகணை ரெஜிமென்ட் உருவாக்கம் !!

February 25, 2023

இந்திய தரைப்படையின் முதலாவது இடைத்தூர ஏவுகணை ரெஜிமென்ட் கிழக்க கட்டளையகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் சீனா உடனான எல்லையோரம் வான் பாதுகாப்பு திறன்கள் பன்மடங்கு அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய MRSAM ரக ஏவுகணைகளை கொண்டு தான் இந்த புதிய ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் பெயர் பராக்-8 எனவும் இந்தியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் IAI ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்தவை எனவும் சுமார் […]

Read More

பயணிகள் விமானத்தை டேங்கர் விமானமாக மாற்ற உதவ தயார் போயிங் Boeing அறிவிப்பு !!

February 25, 2023

இந்திய விமானப்படை புதியதாக டேங்கர் விமானங்கள் வாங்குவது நிதி நிலைக்கு ஒத்து வராத காரணத்தால் சற்றே பழைய பயணிகள் விமானங்களை வாங்கி அவற்றை டேங்கர் மற்றும் போக்குவரத்து விமானங்களாக மாற்றியமைத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் IAI Israeli Aerospace Industries ஆகியவை இணைந்து ஈடுபட்டு உள்ளன, IAI இத்தகைய மாற்றியமைத்தல் பணியில் அனுபவம் மிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 6-7 வருடங்கள் மட்டுமே […]

Read More

இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை அதிகாரிகள் மீது கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை !!

February 25, 2023

உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில எல்லையில் அமைந்துள்ளது இந்திய விமானப்படையின் சரஸ்வா படைத்தளம் இங்கிருந்து தான் 152ஆவது ஹெலிகாப்டர் படையணி இயங்கி வருகிறது இந்த படையணி ரஷ்ய Mi- 17 V5 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது. இந்த படையணியை சேர்ந்த JWO Junior Warrant Officer எனப்படும் இடைநிலை அதிகாரி அந்தஸ்திலான ஒரு விமானப்படை ஜவான் ஒரு மி-17 வி5 ஹெலிகாப்டரின் Auto Pilot Junction Box வயர்களை வெட்டி துண்டித்துள்ளார், இதன் காரணமாக […]

Read More