Breaking News

Day: February 23, 2023

VSHORADS இன் மேம்பாட்டை நிறைவு செய்த டிஆர்டிஓ   

February 23, 2023

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் மிகக் குறுகிய தூர வான்-பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளின் மேம்பாட்டை நிறைவு செய்துள்ளது என்று ஏரோ இந்தியா 2023 இல் டிஆர்டிஓ அமைப்பு தெரிவித்துள்ளது. DRDO அதிகாரி பேசுகையில் VSHORADS இன் மேம்பாடு முடிந்துவிட்டதாகவும், ஏவுகணையின் சோதனைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். VSHORADS என்பது மனிதனால் கொண்டு செல்லக்கூடிய வான்-பாதுகாப்பு அமைப்பு (MANPADS) ஆகும். ADA இன் செய்தித் தொடர்பாளர் பேசுகையில் VSHORADS “வரவிருக்கும் மாதங்களில் மேலும் […]

Read More

DRDO வின் புதிய இலகுரக டேங்க் எதிர்ப்பு ஏவுகணை

February 23, 2023

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இந்திய ராணுவத்திற்காக இலகுரக மனிதர்கள் கொண்டு செல்லக்கூடிய டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணையை (எம்பிஏடிஜிஎம்) வடிவமைத்து வருகிறது என்று டிஆர்டிஓ அதிகாரி ஒருவர் ஏரோ இந்தியாவில் தெரிவித்துள்ளார். எடை பிரச்சனை காரணமாக MPATGM இன் மேம்பாடு முழுமையடையவில்லை என்று அதிகாரி கூறினார். இலகுரக MPATGM இன் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் உருவாக்க குறைந்தது 2-3 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரி மேலும் […]

Read More

TASL நிறுவனத்திடம் இருந்து 100 தற்கொலை ட்ரோன்கள் பெற உள்ள IAF

February 23, 2023

Tata Advanced Systems Limited (TASL) நிறுவனம் இந்திய விமானப்படைக்கு 100 அதிநவீன Advanced Loitering System-50 (ALS-50) வழங்க உள்ளது. இந்த வருட இறுதிக்குள் அனைத்து ட்ரோன்களும் இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும். ALS-50 2.4 மீ நீளமும் இறகின் நீளம் 3.8மீ ஆகும்.50கிகி எடையுடன் வானில் பறக்கும் திறன் பெற்றது. 50கிமீ தூரம் பறக்க கூடியது.தொடர்ந்து 1 மணி நேரம் பறக்க வல்லது.மணிக்கு 100கிமீ வேகத்தில் பறக்க வல்லது. anti-personnel மற்றும் anti-armour வெடிபொருள்களை […]

Read More