Breaking News

Day: February 21, 2023

ITCM ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ

February 21, 2023

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட DRDO ITCM ஏவுகணை பலசோர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் ஏவுதளம் எண்- 3ல் இருந்து சோதனை செய்யப்பட்டது. சுதேசி தொழில்நுட்ப குரூஸ் ஏவுகணை (ITCM) #நிர்பய் குரூஸ் ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் உள்நாட்டு டர்போஃபான் என்ஜினான  #Manik இதில் பொருத்தப்பட்டுள்ளது.. 0.9 மாக் என்ற சப்சோனிக்  வேகத்துடன் 1,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஏவுகணை.

Read More