Day: February 18, 2023

வானூர்திகளுக்கான எஃகு கலவை உலோகங்கள் தயாரிக்க ஒப்பந்தம் !!

February 18, 2023

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏரோ இந்தியா 2023 Aero India 2023 வானூர்தி கண்காட்சியில் இந்தியாவிலேயே வானூய்திகளுக்கான எஃகு கலவை உலோகங்கள் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதாவது இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இந்திய தனியார் துறை நிறுவனங்களான Saarloha Advanced Materials Pvt Ltd சார்லோஹா அதிநவீன உலோகங்கள் பிரைவேட் லிமிடெட் மற்றும் Kalyani கல்யாணி குழுமத்தின் Bharat Forge ஆகிய […]

Read More

2045வாக்கில் 100 TEDBF விமானங்கள் இணைக்கப்படும் கடற்படை தளபதி !!

February 18, 2023

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சமீபத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது TEDBF Twin Engine Deck Based Fighter எனப்படும் கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானத்தை உருவாக்குவதில் மிகுந்த உறுதியுடன் உள்ளோம், 2026ஆம் ஆண்டு வாக்கில் சோதனை விமானம் வெளிவரும் எனவும் பின்னர் 2031-2032 வாக்கில் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் துவங்கும் எனவும் 2040 வாக்கில் இந்திய கடற்படை 45 போர் விமானங்களை வாங்கும் எனவும் அதன்பிறகு அடுத்த ஐந்து […]

Read More

இந்திய போர் விமானிகளுக்கான பயிற்சி அமைப்புகளை தயாரிக்க இந்தியா பிரிட்டன் நிறுவனங்கள் ஒப்பந்தம் !!

February 18, 2023

பிரிட்டிஷ் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனமான BAE Systems மற்றும் இந்தியாவின் முன்னனி விமானிகள் பயிற்சி நிறுவனமான FSTC ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு உள்ளன. அதன்படி இந்திய விமானப்படையின் போர் விமானிகளை பயிற்றுவிப்பதற்கான Simulator சிமுலேட்டர் எனப்படும் அமைப்புகளை இரண்டு நிறுவனங்களும் கூட்டாக தயாரித்து வழங்க உள்ளன. இதற்காக இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் BAE HAWK MK132 FJT ரக பயிற்சி விமானத்திற்கான ஒரு Twin Dome Full Mission Simulator அமைப்பை […]

Read More

தேஜாஸ் விமானத்தில் இனி சுதேசி MRF டயர்கள் !!

February 18, 2023

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்து வடிவமைத்த இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Dunlop டன்லப் நிறுவன டயர்கள் தான் பயன்படுத்தி வரப்படுகின்றன. இந்த நிலையில் இந்த போக்கை மாற்றும் விதமாக இந்தியாவின் முன்னனி டயர் தயாரிப்பு நிறுவனமான MRF போர் விமானங்களுக்கான AeroMuscle ரக டயர்களை தயாரித்து ஏரோ இந்தியா கண்காட்சியில் காட்சிபடுத்தி உள்ளது. தற்போது இவற்றின் சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் சோதனை முடிவு பெற்று தேஜாஸ் மார்க் […]

Read More