Day: February 14, 2023

தென் சீனக் கடலில் லேசர் மூலம் பிலிப்பைன் கடலோரக் காவல்படை கப்பலை தாக்கிய சீனா

February 14, 2023

பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை (PCG) கப்பல் ஒன்றை சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, “இராணுவ தர” லேசரை கொண்டு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனக் கப்பல் பிலிப்பைன்ஸ் கப்பலில் இருந்து 137 மீட்டர் மிக அருகே வந்து  “ஆபத்தான முறையில் செயல்பட்டதாக”  பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை  அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ் கப்பல் மீது லேசரை செலுத்தியதும் பிலின்ப்பைன்ஸ் வீரர்களுக்கு சிறிது நேரம் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று […]

Read More

இந்தியாவில் அதிநவீன Orlan-30 உளவு UAV காட்சிப்படுத்திய இரஷ்யா

February 14, 2023

இந்தியாவில் நடைபெறும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியில் தனது ​​புதிய ஆர்லான்-30 உளவு ட்ரோன் முதல் முறையாக ரஷ்யாவின் ஆயுத நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் காட்சிக்கு வைத்துள்ளது. இந்தியாவின் பெங்களூரு மாநிலத்தில் உள்ள யெலஹங்கா விமான தளத்தில் பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் பல ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. Orlan-30 ஆளில்லா வான்வழி வாகனத்துடன், MiG-35D, Su-35 மல்டிரோல் போர் விமானங்கள், Il-76MD-90A(E) ராணுவப் போக்குவரத்து விமானம், […]

Read More

இந்தியாவுடன் இணைந்து நீர்மூழ்கி தயாரிக்க ரெடி- இரஷ்யா அறிவிப்பு

February 14, 2023

அமுர்-1650 டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவுடன் இணைந்து உருவாக்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்திய கடற்படையின் திட்டம்-75 (I) திட்டத்தின் கீழ், நீர்மூழ்கிக் கப்பலின் உள்நாட்டு தயாரிப்பை 70-80% ஆக அதிகரிக்கலாம் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.அதாவது கட்டப்படும் நீர்மூழ்கி 80% வரை இந்தியத் தயாரிப்பாக இருக்கும். இதில் இந்திய அல்லது ரஷ்ய தயாரிப்பு #AIP இருக்கலாம். அமுர்-1650 ரக நீர்மூழ்கிக்கான ஏஐபியை கூட்டாக உருவாக்க ரஷ்யா முன்வந்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பலானது 300 mt (984 ft) வரை ஆழம் […]

Read More