Breaking News

Day: February 11, 2023

உக்ரைனில் முதல் முறையாக NASAMS வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்த ரஷ்ய இராணுவம்

February 11, 2023

பிப்ரவரி 3 அன்று, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்,  உக்ரேனிய இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கிய NASAMS வான் பாதுகாப்பு அமைப்பை  அழித்துள்ளதாக கூறியுள்ளது. “ஒரு Tochka-U தந்திரோபாய ஏவுகணை மற்றும் நோர்வே தயாரித்த NASAMS விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு  அழிக்கப்பட்டது,” என இரஷ்யா கூறியுள்ளது நேட்டோ நாடுகளிடம் இருந்து உக்ரைன் தொடர்ந்து அதிக அளவிலான உதவிகளைப் பெற்று வருவதால், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ளன. உக்ரேனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கியதற்காக இரஷ்யா […]

Read More

மொரிசியஸ் நாட்டிற்கு ALH வானூர்தி ஏற்றுமதி செய்த இந்தியா

February 11, 2023

10 FEB,2023 அன்று மொரிஷியஸ் அரசாங்கத்திடம் ஒரு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை (ALH) HAL வெற்றிகரமாக ஒப்படைத்தது இந்தியா. மேலும் குறிப்பிட்ட டெலிவரி நேரத்திற்கு முன்பே இந்த வானூர்தியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ஹெலிகாப்டர் டெரிவலி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ALH Mk III ஹெலிகாப்டர் மொரிஷியஸ் போலீஸ் படையின் செயல்பாட்டுத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்.

Read More

ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் 5 தலைமுறை சுகோய் சு-57இ போர் விமானத்தை காட்சிப்படுத்த உள்ள இரஷ்யா

February 11, 2023

சுகோய் ஐந்தாம் தலைமுறை போர் விமானம், செக்மேட் இலகுரக போர் விமானம் மற்றும் ஓர்லான்-30 ட்ரோன்கள் ஆகிய 200 வகையான அதிநவீன ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சியின் 14வது விமான கண்காட்சி பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறும். கூடுதலாக, Il-76MD-90A (E) இராணுவ போக்குவரத்து விமானம், Il-78MK-90A வான்வழி எரிபொருள் […]

Read More