Breaking News

Day: February 6, 2023

உள்நாட்டு இலகுரக போர் விமானமான தேஜஸ் INS விக்ராந்தில் தரையிறக்கி சோதனை

February 6, 2023

ஒரு முக்கிய மைல்கல்லாக, உள்நாட்டு இலகுரக போர் விமானத்தின் (எல்சிஏ) கடற்படை ரகம் பிப்ரவரி 6 அன்று நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான (ஐஏசி) ஐஎன்எஸ் விக்ராந்தில் முதல் தரையிறக்கத்தை மேற்கொண்டது. அதன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக கப்பலில் ஒரு நிலையான இறக்கை விமானத்தின் முதல் தரையிறக்கம் இதுவாகும். இதைத் தொடர்ந்து இரட்டை எஞ்சின் கொண்ட MiG-29K போர் விமானம் தரையிறங்கியது. ஜனவரி 2020 இல், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) […]

Read More

கண்ணை பிடுங்கி காலில் வைத்து நசுக்கிவிடுவேன் இந்தியா குறித்து பாக் பிரதமர் பேச்சு

February 6, 2023

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “எதிரிகளின் தீய கண்ணை இழுத்து அதன் கீழே போட்டு நசுக்கும் சக்தி கொண்ட அணு ஆயுதம் கொண்ட தனது நாட்டின் மீது இந்தியாவால் தீய பார்வையை செலுத்த முடியாது” என்று சர்ச்சையாக பேசியுள்ளார். காஷ்மீர் சுதந்திரம் குறித்த பிரச்சினையை குறித்து மீண்டும் பேசியுள்ளார்.இந்திய அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறும் வரை காஷ்மீர் பிரச்சனைக்கு தார்மீக, இராஜதந்திர மற்றும் அரசியல் ஆதரவை பாகிஸ்தான் தொடர்ந்து அளிக்கும் என்று அவர் கூறினார். இது முதல் […]

Read More

இந்தியாவிற்கு தனது அதிநவீன சண்டையிடும் வாகனத்தை தர தயார் – ஜெர்மனி

February 6, 2023

இந்தியா தனது இராணுவத்திற்கு எதிர்கால சண்டையிடும் வாகனங்களை வாங்க உள்ளது.இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டென்டரில் ஜெர்மன் நிறுவனம் பங்கேற்க உள்ளது.ஜெர்மனியைச் சேர்ந்த Rheinmetall Landsysteme நிறுவனம் தனது Lynx அதிநவீன சண்டையிடும் வாகனத்தை வழங்க முன்வந்துள்ளது. தொழில்நுட்ப பரிமாற்றம் வழங்கி இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்தியாவில் இந்த வாகனங்களை தயாரிக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது.34 முதல் 50 டன்கள் வரை எடையுடையது இந்த வாகனம். 500கிமீ வரை செல்லக்கூடியது இந்த வாகனம்.அதிநவீன துப்பாக்கி அமைப்புகளையும் […]

Read More

அந்தமானிலும் பறந்த சீனாவின் உளவு பலூன் ?

February 6, 2023

அமெரிக்க வான் பகுதியில் பறந்த சீன பலூன் அன்றை அந்நாட்டு விமானப்படையைச் சேர்ந்த F-22 விமானம் வானிலேயே சுட்டு வீழ்த்தியது.இதே போன்றதொரு பலூன் அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியில் உள்ள இந்த கடற்படை தளம் மீது கடந்த ஜீன் 2020ம் ஆண்டு பறந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல கடந்த ஜனவரி 2022லும் இதே போன்ற அமைப்பைக் கொண்ட பலூன் ஒன்று அந்தமானில் இந்திய கடற்படை தளம் மீது பறந்துள்ளது.அது உண்மையாகவே உளவு பலூனா அல்லது […]

Read More