Day: February 1, 2023

இந்தியா எகிப்து உறவுகளில் புதிய உச்சம் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் !!

February 1, 2023

எகிப்து அதிபர் அல் சிசி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்த நிகழ்வு இந்திய எகிப்திய இருதரப்பு உறவுகளில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது, இருநாட்டு உறவுகளும் இனி புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா G20 உச்சி மாநாட்டை நடத்த உள்ள நிலையில் உலகின் தென்பகுதி நாடுகளுக்கான ஆதரவை அந்த பகுதியை சேர்ந்த வலிமையான நாடு எனும் முறையில் திரட்டி வருகிறது எகிப்தின் ஆதரவையும் அந்த வகையில் இந்தியா கோரி உள்ளது. மேலும் G20 மாநாட்டிற்கு சிறப்பு […]

Read More

BREAKING இந்திய ஆயுத நிறுவனத்தின் 2000GB தகவல்கள் திருட்டு !!

February 1, 2023

மஹாரஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் இந்திய தனியார் துறை ராணுவ தயாரிப்பு நிறுவனம் SOLAR INDUSTRIES ஆகும் இது இந்திய ராணுவத்திற்கான பல முக்கிய தளவாடங்களை தயாரித்து வருகிறது. தற்போது ALPHV எனப்படும் ஹேக்கர் குழுவினர் Black Cat எனப்படும் வைரஸ் மூலமாக இந்த நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தி சுமார் 2000 GB அளவிலான தகவல்களை திருடி உள்ளனர், இவற்றில் பல முக்கிய ராணுவ ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

Read More