இந்தியா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்துவது தொடர்பான புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இந்த சோதனையானது வங்க கடல் பகுதியில் இந்த மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு இடைபட்ட காலத்தில் நடைபெறும் எனவும்
இந்த சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் இருந்து கடலுக்குள் தென் கிழக்கே 365 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் நடைபெறும் எனவும்
அனேகமாக இந்த சோதனை ஏற்கனவே இந்திய பயன்படுத்தி வரும் ஏவுகணையாக இருக்கலாம் குறிப்பாக ஒரு க்ரூஸ் ஏவுகணையாக இருக்கலாம் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.