1948ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பாகிஸ்தான் போருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லையை கண்காணிக்க ஒரு ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் 40 உறுப்பினர்கள் உள்ளனர், இத்தனை ஆண்டுகளாக இந்த குழுவினரின் உணவு, இருப்பிடம், போக்குவரத்து, உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மொத்தமாக இந்திய அரசு தான் கவனித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை அல்ல […]
Read More