Day: January 23, 2023

இந்தியாவுக்கு AWACS விமானங்களை தர யாரும் முன்வராத நிலை !!

January 23, 2023

இந்திய விமானப்படைக்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேத்ரா NETRA AWACS – Airborne Warning & Control System எனப்படும் தொலைதூர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை விமானங்களின் டெலிவரி காலதாமதம் ஆகி வரும் நிலையில் அதை சமாளிக்க உலகளாவிய ரீதியில் AWACS விமானங்களை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில் இதுவரை எந்த நாடும் இதில் ஆர்வம் காட்டவில்லை இதற்கு காரணம் இந்திய விமானப்படையின் நிபந்தனைகளுக்கு ஏற்ற விமானங்கள் பெருமளவில் இல்லை. பெரும்பாலான விமானங்கள் 1970 […]

Read More

அடுத்து ஆண்டு இந்திய தரைப்படைக்கு 6 அபாச்சி ஹெலிகாப்டர்கள் டெலிவரி !!

January 23, 2023

அடுத்த ஆண்டு ஃபெப்ரவரி வாக்கில் இந்திய தரைப்படைக்கு முதலாவது Boeing AH – 64E தாக்குதல் ஹெலிகாப்டர் டெலிவரி செய்யப்பட உள்ளதாகவும் ஏப்ரல் 2024 வாக்கில் ஆறு அபாச்சிகளும் டெலிவரி செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தரைப்படையின் AAC – Army Aviation Corps எனப்படும் வான்படை பிரிவு இவற்றை பயன்படுத்த உள்ள நிலையில் இந்திய விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டர்களில் இருந்து தனித்து தெரியும் வகையில் இவற்றிற்கு பாலைவன மணல் நிற வண்ணப்பூச்சை கொடுக்க திட்டமிட்டுள்ளது. […]

Read More

வாகனம் சார்ந்த ட்ரோன் ஜாம்மர் வாங்க திட்டம் !!

January 23, 2023

இந்திய தரைப்படை வாகனத்தில் பொருத்தப்பட்ட ட்ரோன் ஜாம்மர்களை வாங்குவதற்கு RFI – Request For Information எனப்படும் தகவல் கோரிக்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பானது தனியாக மற்றும் குழுவாக இயங்கும் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை செயலிழக்க செய்ய வேண்டியது அவசியமாகும். மேலும் அனைத்து சென்சார்களை ஒருங்கிணைத்து கண்காணித்து கள சூழல் பற்றிய தகவல்களை இயக்குபவருக்கு தெரிவிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். பல்வேறு வகையான அலைவரிசைகளை பயன்படுத்தி இலக்குகளை கண்டுபிடித்து அதே […]

Read More

எல்லையோர பாதுகாப்புக்கு மின்சார பைக்குகள்

January 23, 2023

பாகிஸ்தான், சீனா, பூட்டான் மற்றும் நேபாளம் உடனான இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை மற்றும் சஷாஸ்திர சீமா பல் போன்ற துணை ராணுவ படைகளை மேலும் நவீனபடுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தற்போது எல்லையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த மின்சார பைக்குகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, இவை Adventure அதாவது Off-Road பைக்குகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இத்தகைய […]

Read More

S-500 ஏற்றுமதி இந்தியாவுக்கு முன்னுரிமை ரஷ்யா அறிவிப்பு !!

January 23, 2023

ரஷ்ய ஊடகமான TASS ரஷ்ய ராணுவம் அதிநவீன S-500 Prometheus வான் பாதுகாப்பு அமைப்புகளை பெற துவங்கி உள்ளதாகவும் விரைவில் இதன் ஏற்றுமதி வடிவம் விற்பனைக்கு வரும் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இந்த வான் பாதுகாப்பு அமைப்பின் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளதாகும், கடந்த 2021 ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசாவ் இந்தியா வந்த போது இந்தியா தான் முதல் S-500 கஸ்டமராக இருக்கும் என […]

Read More

இந்தியாவுக்கு தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கான தொழில்நுட்பம் தர தயார் : ஃபிரான்ஸ் !!

January 23, 2023

இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல் லெனாய்ன் சமீபத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது இந்தியாவுக்கு பல்வேறு ராணுவ தொழில்நுட்பங்களை தர ஃபிரான்ஸ் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். உதாரணமாக போர் விமானங்கள், ஜெட் என்ஜின், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவை இந்த பட்டியலில் அடக்கம் மேலும் பேசும்போது இந்திய கடற்படையின் Project 75 Alpha (P – 75A) திட்டத்தின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட தொழில்நுட்பம் தந்துதவ விரும்புவதாகவும் கூறினார். மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் இந்திய அரசு சுமார் 95% […]

Read More

இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஆர்வம் காட்டும் எகிப்து !!

January 23, 2023

WION ஊடகம் எகிப்து இந்தியா சொந்தமாக தயாரித்த ஆகாஷ் Akash Mk-1, Akash NG (Next Generation) அடுத்த தலைமுறை ஆகாஷ் அமைப்புகள் மீதும் DRDO தயாரித்த SAAW – Smart Anti Airfield Weapon எனப்படும் அதிநவீன குண்டின் மீதும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் கடந்த வாரம் எகிப்து இந்தியாவின் Pralay TBM – Tactical Ballistic Missile எனப்படும் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் அடிப்படையில் […]

Read More

அடுத்த ஆண்டில் சுதேசி பயிற்சி விமானத்தின் தயாரிப்பு பணிகள் ஆரம்பம் !!

January 23, 2023

மஹாரஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு முதல் சுதேசி பயிற்சி விமானத்தின் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளன. முதல் இரண்டு விமானங்கள் 2024-2025 வாக்கில் டெலிவரி செய்யப்படும், அடுத்தபடியாக 2025-2026 வாக்கில் எட்டு விமானங்கள் டெலிவரி செய்யப்படும் அதன்பிறகு ஆண்டுக்கு 21 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் 106 விமானங்கள் வாங்க ஒப்புதல் அளித்த நிலையில் முதல்கட்டமாக 70 […]

Read More

ரஷ்ய S-400 அமைப்பை அழித்த உக்ரைன் வெளியான புகைப்படங்கள் !!

January 23, 2023

உக்ரைனுடைய ஸப்ரோஸியா பகுதிக்கு அருகே ரஷ்யாவின் S-400 Triumf வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உக்ரைன் அழித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலில் இது S-300 அமைப்பாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் மூலமாக இது S-400 அமைப்பின் லாஞ்சர் தான் என்பது உறுதியாகி உள்ளது. போர்க்கள முன்னனியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இதனை எப்படி அழித்தனர் என கேள்விகள் எழுந்துள்ள […]

Read More