சர்வதேச புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஜேன்ஸ் Janes International வெளியிட்டுள்ள அறிக்கையில் எகிப்து இந்தியாவின் தேஜாஸை நிராகரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எகிப்திய அரசு பொதுத்துறை நிறுவனமான AOI – Arab Organization for Industrialisation தென்கொரியாவின் பொதுத்துறை நிறுவனமான KAI Korean Aerospace Industries உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு அதிநவீன பயிற்சி விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான ஒப்பந்தமாகும் ஆனால் இதை பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை […]
Read Moreஜனவரி 15 அன்று பெங்களூர் நகரத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் என்ஜினியரிங் க்ரூப் மையத்தில் நடைபெற்ற தரைப்படை தின விழாவில் சிறப்பு விருந்தினராக தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்திய தரைப்படையின் பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் பல பழைய படையணிகள் கலைக்கப்பட்டும் அல்லது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன மூலம் ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளை உருவாக்குவது எளிதாகும் காரணம் […]
Read More