Day: January 21, 2023

விரைவில் முதல் தொகுதி இலகுரக ஹெலிகாப்டர்கள் டெலிவரி !!

January 21, 2023

இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை ஆகியவற்றுக்கு தலா 2 வீதம் முதல் நான்கு இலகுரக ஹெலிகாப்டர்கள் LUH – Light Utility Helicopter ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL – Hindustan Aeronautics Limited நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட உள்ளன. LRIP – Low Rate Initial Production முறையில் இந்த நான்கு ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்பட்டு உள்ளன, இனியும் இதே போல எட்டு ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் அவை தலா நான்கு வீதம் இந்திய தரைப்படை மற்றும் […]

Read More

இந்தியாவுக்கு ராணுவ போக்குவரத்து விமானம் விற்க முனையும் பிரேசில் !!

January 21, 2023

பிரேசில் நாட்டை சேர்ந்த முன்னனி வானூர்தி தயாரிப்பு நிறுவனமான Embraer எம்ப்ரேர் இந்திய விமானப்படைக்கு தனது C-390 ராணுவ போக்குவரத்து விமானத்தை விற்க தீவிரமாக முயன்று வருகிறது. இது தொடர்பாக Embraer மற்றும் HAL ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த விமானத்தை இந்திய விமானப்படைக்கு ஆஃபர் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை விமானங்கள் நடுத்தர போக்குவரத்து ரகத்தை சேர்ந்தவையாகும், இவற்றை இந்திய விமானப்படை வடக்கு […]

Read More

இந்தியாவுடன் இணைந்து ராணுவ போக்குவரத்து விமானம் தயாரிக்க தென் கொரியா திட்டம் ??

January 21, 2023

சமீபத்தில் தென்கொரியா நாட்டில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் அந்நாட்டின் KAI Korean Aerospace Industries நிறுவனம் தனது MC – X ராணுவ போக்குவரத்து விமானத்தை அறிமுகம் செய்தது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் தென் கொரிய விமானப்படைக்கு இந்த வகை விமானங்கள் எத்தனை தேவைப்படும் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் மேலும் கூட்டு தயாரிப்பில் ஆர்வமுள்ள நாடுகளை கன்டறிந்து வருவதாகவும் கூறினார். அந்த வகையில் இந்த விமானம் ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, […]

Read More

100 கிலோவாட் திறனுள்ள லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்யும் !!

January 21, 2023

Financial Express நாளிதழ் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒரு லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த அமைப்பின் பெயர் துர்கா DURGA Directionally Unrestricted Ray Gun Array ஆகும், இதன் திறன் 100 Kilowatt கிலோவாட் ஆகும், இது மிகவும் அருகில் வரும் ராக்கெட், மோர்ட்டார், ட்ரோன்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் […]

Read More