Day: January 19, 2023

தனது குட்டி போர் விமானத்தை இந்தியாவுக்கு தர முன்வந்த பிரேசில் !!

January 19, 2023

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் முன்னனி வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான Embraer எம்ப்ரேர் தனது A-29 Super Tuscano விமானத்தை இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ளது. இந்த விமானத்தை இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை, இந்தோ திபெத் எல்லை காவல்படை, எல்லை பாதுகாப்பு படை ஆகியவை பயன்படுத்தி தரை பாதுகாப்பு, கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 113 மற்றும் 236 கிலோ எடையிலான லேசர் வழிகாட்டப்பட்ட குண்டுகள், AGR […]

Read More

Tiltrotor வானூர்தி தயாரிக்க விரும்பும் இந்தியா !!

January 19, 2023

இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் Tiltrotor வானூர்திகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது இதற்கான பணிகளை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை வானூர்திகள் தற்போது அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளன, வானூர்தி வடிவமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்த வகை வானூர்திகளால் ஹெலிகாப்டர்களை போல் செங்குத்தாக தரை இறங்கவும் மேல் எழும்பவும் முடியும் அதே நேரத்தில் விமானங்களை போல் பறக்கவும் முடியும். இவற்றின் பிரத்தியேக சிறப்பம்சம் என்னவென்றால் […]

Read More

மேம்படுத்தப்படும் இந்திய C-17 ராணுவ போக்குவரத்து விமானங்கள் !!

January 19, 2023

இந்தியா தனது முதல் முன்று Boeing C-17 Globemaster 3 ரக விமானங்களை பத்து ஆண்டுகள் முன்னர் படையில் இணைத்த நிலையில் தற்போது அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் துவங்கி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் நிலையில் இது உறுதியானால் மென்பொருள் மற்றும் பல்வேறு பாகங்கள் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இது தவிர இந்த விமானங்களில் இருந்து வீரர்கள் பாராசூட் மூலமாக குதிக்கும் வசதி மேம்படுத்தப்படும் எனவும் அனைத்து விமானங்களிலும் செயற்கைகோள் […]

Read More

இஸ்ரேலிய ரிமோட் கன்ட்ரோல் ஆயுதத்தில் நாட்டம் காட்டும் இந்தியா !!

January 19, 2023

இஸ்ரேலை சேர்ந்த General Robotics ஜெனரல் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் Pitbull RCWS – Remote Controlled Weapon Station எனப்படும் ரிமோட் மூலமாக இயங்கக்கூடிய ஆயுத அமைப்பில் இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷாஹார் கால் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பில் 7.62 அல்லது 12.7 மில்லிமீட்டர் ரக இயந்திர துப்பாக்கி மற்றும் 40 மில்லிமீட்டர் பார்வை கருவி ஆகியவற்றை பொருத்தி கொள்ள முடியும் இது ஒர் இலகுரக ஆயுதமாகும் தற்போது […]

Read More