Breaking News

Day: January 14, 2023

சூப்பர் கல்வரி திட்டத்தை உயிர்ப்பிக்க திட்டமிடும் இந்தியா !!

January 14, 2023

இந்திய கடற்படைக்கு ஆறு அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கான P- 75I (Project 75 India) திட்டம் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதை அனைவரும் அறிவோம். பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்கெடுக்க விருப்பமின்றி பின்வாங்கி வரும் நிலையில் இந்திய கடற்படை இந்த திட்டத்திற்கான காலக்கெடுவை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது ஆன போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒருவேளை இந்திய கடற்படை மேலும் அதிகமாக கல்வரி (ஃபிரான்ஸில் ஸ்கார்பீன்) ரக […]

Read More

விரைவில் இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் பயிற்சி விமானங்கள் !!

January 14, 2023

அடுத்த மாதம் இந்திய விமானப்படையிடம் முதலாவது TEJAS MK1 தேஜாஸ் மார்க்-1 பயிற்சி விமானத்தை HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்படைக்க உள்ளது. இதை தவிர மேலும் நான்கு பயிற்சி விமானங்கள் பறத்தல் தர சான்றிதழ் சோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளன ஆகவே அவை அனைத்தும் விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இவற்றை தவிர ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் மேலும் 18 தேஜாஸ் பயிற்சி விமானங்களுக்கான ஆர்டர் கைவசம் உள்ளது […]

Read More