Day: January 11, 2023

ஜாகுவார் போர் விமான என்ஜினுக்கான முக்கிய பாகங்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிப்பு !!

January 11, 2023

மிதானி MIDHANI – Mishra Dhatu Nigam எனப்படும் இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமான என்ஜின்களுக்கான முக்கிய பாகங்களை வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் Adour Mk 102 ஆடோர் ரக என்ஜின்களுக்கான இந்த பாகங்கள் ஏற்கனவே இருந்த ஒரிஜினல் பாகங்களை விடவும் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படை ஜாகுவார் விமானங்களின் ஆயுளை அதிகரிக்கும் திட்டத்தை HAL Hindustan […]

Read More

புதிய ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் இந்தியா !!

January 11, 2023

அடுத்த மாதம் பெங்களூர் ஏலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள Aero India 2023 ஏரோ இந்தியா வானூர்தி கண்காட்சியில் இந்தியா தனது ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானத்தை பற்றிய பல தகவல்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மேற்குறிப்பிட்ட ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானத்தை இந்திய தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கி வருகின்றன, இதன் அனைத்து பாகங்களும் அமைப்புகளும் கருவிகளும் மென்பொருட்களும் முழுக்க முழுக்க […]

Read More

இந்திய கடற்படைக்கு புதிய அதிவேக வாட்டர் ஜெட் கலன்கள் !!

January 11, 2023

இந்திய கடற்படை 21 NWJFAC New Water Jet Fast Attack Crafts எனப்படும் புதிய அதிவேக வாட்டர் ஜெட் கலன்களை வாங்க விரும்புகிறது ஆகவே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான விருப்ப அறிவிக்கை கோரிக்கையை RFI Request For Information வெளியிட்டு உள்ளது. ஆர்வமுள்ள இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளலாம் 2026 -2030 வரையிலான நான்கு ஆண்டு காலகட்டத்தில் இவை படிப்படியாக கட்டமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]

Read More