Breaking News

Day: January 10, 2023

காலாட்படை வீரர்களுடன் இணைந்து செயல்படும் ரோபோக்களை தயாரிக்கும் இந்தியா !!

January 10, 2023

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான DRDO Defence Research and Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ரோபோக்களை உருவாக்கி வருகிறது. அதாவது போர் களத்தில் உள்ள வீரர்களுடன் இணைந்து அவர்களுக்கு துணையாக இவை செயல்படும் எனவும் இவற்றின் பணி வீரர்களின் உடல் ரீதியான கஷ்டத்தை போக்குவது எனவும் அந்த வகையில் வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், அவற்றிற்கான தோட்டாக்கள், குண்டுகள், உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை சுமந்து செல்லும் எனவும் அதே […]

Read More

14,000 கோடி மதிப்பிலான கடற்படை போர் விமான திட்டம் தயார் !!

January 10, 2023

இந்திய கடற்படைக்கு ADA Aeronautical Development Agency எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமை இந்திய கடற்படையுடன் இணைந்து வடிவமைத்த இரட்டை என்ஜின் கடற்படை போர் விமானத்தின் வடிவமைப்பு சீராய்வு விரைவில் நடைபெற உள்ளதாகவும் உடனடியாக அந்த சோதனை அறிக்கை இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்பித்து இந்த TEDBF இரட்டை என்ஜின் கடற்படை விமான தயாரிப்பு திட்டத்திற்கான 14,000 கோடி ரூபாய் நிதி ஆதாரத்தை பெற தீவிரமாக முயற்சி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படை […]

Read More

கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டருக்கான கண்காணிப்பு ரேடார் தயாரிப்பு !!

January 10, 2023

LUH Light Utility Helicopter எனப்படும் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டரின் கடற்படை வடிவமான Naval LUH ஹெலிகாப்டருக்கான கண்காணிப்பு ரேடார் தயாரிக்கப்பட்டுள்ளது. HAL Hindustan Aeronuatics Limited நிறுவனம் இனி LUH ரக ஹெலிகாப்டர்களில் கடற்படைக்கு தேவையான சில மாற்றங்களை செய்ய உள்ளது குறிப்பாக போர் கப்பல்களில் இருந்து இயங்கும் வகையிலான மாற்றங்களை செய்ய உள்ளது. இப்படி கடற்படை இலகுரக ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்ட பிறகு இந்த புதிய கண்காணிப்பு ரேடார் அதில் இணைக்கப்படும் இந்த ரேடார் தொலைதூர […]

Read More