Day: January 8, 2023

ஆளில்லா தாக்குதல் படகுகள் வாங்கும் இந்திய கடற்படை !!

January 8, 2023

இந்திய கடற்படை ஆளில்லா தாக்குதல் படகுகளை வாங்குவதற்கான ஆர்டரை Sagar Defence Engineering Pvt Ltd சாகர் டிஃபன்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆளில்லா தாக்குதல் படகுகள் குழுவாகவும் இணைந்து செயல்படும் திறன் கொண்டவையாக இருக்கும் இவை இந்திய கடற்படைக்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கும் என்றால் மிகையல்ல. காரணம் இவற்றை கொண்டு கடற்படை தளங்களின் பாதுகாப்பு, கடலோர மற்றும் ஆழ்கடல் கண்காணிப்பு, இடைமறிப்பு, ரோந்து, தேடுதல் மற்றும் மீட்பு போன்ற […]

Read More

QRSAM ஏவுகணைகள் தயாரிக்க தயார்!!

January 8, 2023

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் QRSAM – Quick Reaction Surface to Air Missile அதாவது அதிவிரைவு வான் பாதுகாப்பு அமைப்பிற்கான ஏவுகணைகளை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்க DRDO எதிர்நோக்கி உள்ளது. பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அடுத்து தயாரிப்பு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அனுமதி கிடைத்த ஆறு மாத காலத்திற்குள் தயாரிப்பு பணிகள் துவங்கும் எனவும் DRDOவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் சாஹூ தெரிவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் […]

Read More