Day: January 7, 2023

இந்தியா உருவாக்கிய புதிய மல்டிகாப்டர் ட்ரோன் !!

January 7, 2023

இந்தியாவின் DRDO Defence Research & Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒரு புதிய மல்டிகாப்டர் (Multicopter) ட்ரோன் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதை அதிக உயர பகுதிகளில் குறிப்பாக மலை பிரதேசங்களில் மற்றும் கடுமையான தட்பவெப்ப நிலை நிலவும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ள முடியும் என DRDO விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் ஐயான் பேட்டரி கடுமையான குளிரிலும் கூட செயலிழக்காமல் சக்தி அளிக்கும் […]

Read More

இந்த ஆண்டின் 3ஆவது ஏவுகணை சோதனை அறிவிப்பை வெளியிட்ட இந்தியா !!

January 7, 2023

இந்தியா இந்த ஆண்டில் நடைபெற உள்ள மூன்றாவது ஏவுகணை சோதனைக்கான பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கையை வெளியிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து வங்க கடலுக்குள் தென் கிழக்கே வருகிற 12 – 14 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனை சுமார் 650 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் நடத்தப்பட உள்ளது ஆகவே இது நிர்பய் NIRBHAY க்ரூஸ் […]

Read More