Day: January 5, 2023

ராணுவம் சார்ந்த லித்தியம் ஐயான் பேட்டரி தயாரிக்க இணைந்த இந்தியா மற்றும் ஜப்பான் !!

January 5, 2023

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ராணுவ பயன்பாட்டிற்கான லித்தியம் ஐயான் Lithium Ion பேட்டரிகளை தயாரிக்க இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BEL Bharat Electronics Limited பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனமான TOSHIBA டோஷிபா ஆகியவை இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன. ராணுவ பயன்பாட்டு பேட்டரிகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கும் எனவும் ஆனால் எந்தெந்த ஆயுதங்களில் இவை பயன்படுத்தப்படும் […]

Read More

சீனாவிடம் இந்திய விமானப்படை தளங்களின் செயற்கை கோள் புகைப்படங்கள் கோரிய பாக் !!

January 5, 2023

பாகிஸ்தான் தனது கிழக்கு எல்லையோரம் அதாவது இந்தியாவின் மேற்கு எல்லையோரம் உள்ள இந்திய விமானப்படை தளங்களின் செயற்கை கோள் புகைப்படங்களை எடுத்து தருமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுடைய விண்வெளி ஆய்வு அமைப்பான SUPARCO – Space and Upper Atmosphere Research Commission அதாவது விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆய்வு கழகம் சீனாவின் CNSA Chinese National Space Agency சீன தேசிய விண்வெளி முகமையிடம் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளது. சில தகவல்களின்படி பாகிஸ்தான் […]

Read More

இந்திய கடற்படைக்கு ரஃபேல் விமானங்கள்; மார்ச்சில் ஒப்பந்தம் ஃபிரெஞ்சு ஊடகங்கள் !!

January 5, 2023

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஊடகங்கள் இந்திய கடற்பயைக்கான போர் விமான தேர்வில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எழுதி வருகின்றன. அதாவது போர் விமான தேர்வில் அமெரிக்காவின் Boeing F/A – 18 Super Hornet மற்றும் Dassault Rafale M (Marine) ரக விமானங்கள் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள INS HANSA ஹன்சா படை தளத்தில் நடைபெற்ற சோதனையில் பங்கேற்ற நிலையில் ரஃபேல் தேர்வாகி உள்ளதாகவும் மார்ச் மாதம் […]

Read More

தனது சுகோய் விமானங்களை நவீனபடுத்த இந்திய உதவியை நாடும் அர்மீனியா !!

January 5, 2023

அர்மீனியா தனது விமானப்படையின் வசம் உள்ள சுகோய் போர் விமானங்களை நவீனபடுத்த இந்திய உதவியை நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பொதுவாகவே அர்மீனியா விமானப்படையின் Su-30 SM விமானங்கள் வெள்ளை யானை என அழைக்கப்படுகின்றன காரணம் இதற்கு காரணம் இவற்றால் பயன் குறைவு ஆனால் செலவு அதிகம். மேலும் அர்மீனியா அஸர்பெய்ஜான் இடையே நடைபெற்ற போரில் இவை பயன்படுத்தப்படவில்லை இதற்கு காரணம் ராக்கெட்டுகளை தவிர இவற்றிற்கான அதிநவீன ஆயுதங்கள் இல்லை மேலும் விமானிகளுக்கு போதுமான பயிற்சியும் […]

Read More