Day: January 4, 2023

ஜப்பானில் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்தும் இந்தியா !!

January 4, 2023

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய பாதுகாப்பு துறை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஜப்பானில் இந்திய ஆயுதங்களை காட்சிப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், கண்ணிவெடி எதிர்ப்பு அமைப்புகள், துப்பாக்கிகள், குண்டு துளைக்கா உடைகள், தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை காட்சிபடுத்த இந்திய தரைப்படை விரும்புகிறது. ஆகவே தற்போது இந்திய தரைப்படை மேற்குறிப்பிட்ட ஆயுதங்கள் மற்றும் இதர கருவிகள் மற்றும் அமைப்புகளை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஆர்வமிருந்தால் கலந்து […]

Read More

2022: விமான பாதுகாப்பில் நல்ல ரெக்கார்ட் ஆனாலும் 2 விமானிகளை இழந்த விமானப்படை !!

January 4, 2023

கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு விமான பாதுகாப்பில் நல்ல ஆண்டாக அமைந்தாலும் விபத்து ஒன்றில் இரண்டு போர் விமானிகளை இழந்துள்ளது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட மிக்-21 பயிற்சி விமானம் இரவு நேர பயிற்சிகளின் போது விபத்துக்குள்ளானது இதில் இரண்டு விமானிகளும் படுகாயமடைந்து வீரமரணம் அடைந்தனர். ஃப்ளைட் லெஃப்டினன்ட் அத்வைத்தியா பால் மற்றும் விங் கமாண்டர் ராணா ஆகிய இரு அதிகாரிகள் தான் அந்த விமானிகள் ஆவார். மேற்குறிப்பிட்ட விமானம் […]

Read More