நேட்டோ இந்தியாவை சீன எதிர்ப்பு கூட்டணியில் சேர்க்க முயற்சிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு !!

  • Tamil Defense
  • December 6, 2022
  • Comments Off on நேட்டோ இந்தியாவை சீன எதிர்ப்பு கூட்டணியில் சேர்க்க முயற்சிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு !!

ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்கா தலைமையில நேட்டோ கூட்டமைப்பு இந்தியாவை ரஷ்ய மற்றும் சீன எதிர்ப்பு கூட்டணிக்கு இழக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் நேட்டோ கூட்டமைப்பு சீனாவுக்கு அருகேயுள்ள பகுதிகளில் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் இது ரஷ்யாவுக்கும் ஆபத்து என கூறியுள்ளார்.

சீனா இந்தியா உடன் பிரச்சினை செய்து வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்த பேச்சு சீனா ஒன்றுமே செய்யாதது போன்ற கருத்தை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.