Day: December 31, 2022

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

December 31, 2022

இந்திய இராணுவச் செய்திகள் பக்கத்தின் சார்பாக நமது நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 தெரிவித்துக் கொள்கிறோம். நமது பக்கத்தை தொடர்ந்து பின்தொடருங்கள்.செய்திகளை அதிகமாக பகிருங்கள்.உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

Read More

2023ல் முதல் முறை சோதனையை எதிர்கொள்ளும் 5 இந்திய ஏவுகணைகள் !!

December 31, 2022

இந்த ஆண்டு இறுதிகட்டத்தை நாம் அடைந்துவிட்ட நிலையில் உலகில் பல்வேறு மாற்றங்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன அவற்றை அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியா அடுத்த ஆண்டு முதல் முறையாக ஐந்து புதிய ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளது அவற்றின் பட்டியல் மற்றும் அவற்றை பற்றி நாம் இப்போது பார்க்கலாம். Astra Mk2 : அஸ்திரா மார்க் -2 ஏவுகணையானது விமானங்களில் இருந்து வான் இலக்குகளை நோக்கி ஏவப்படும் தொலைதூர ஏவுகணையாகும் இந்த […]

Read More

2023ல் வெளிவரும் இந்தியாவின் டாப் -5 ஆயுதங்கள் !!

December 31, 2022

இந்த ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்தியா உலகிற்கு ஐந்து முக்கிய ஆயுத அமைப்புகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது, தற்போது அவற்றை பற்றி பார்க்கலாம். ALFA – S : Air Launched Flexible Asset எனப்படும் இந்த அமைப்பானது தன்னகத்தே நான்கு மிதவை குண்டுகளை கொண்டிருக்கும், போர் விமானத்தில் இருந்து இந்த அமைப்பை ஏவும் விமானி அதற்குள் இருக்கும் மிதவை குண்டுகளை இலக்குகளை நோக்கி செலுத்த முடியும். இதனை NSRT […]

Read More

இந்தியாவுடன் இணைந்து கடல்சார் ட்ரோன்களை தயாரிக்க விரும்பும் ஜப்பான் !!

December 31, 2022

ஜப்பான் சீனாவின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்து முப்படைகளையும் வலுவாக்கவும் நவீனப்படுத்தவும் எண்ணி செயலாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது 5.5 ட்ரில்லியன் யென் அளவில் உள்ள பட்ஜெட்டை அடுத்த ஆண்டு சுமார் 6.5 ட்ரில்லியன் யென் அளவிற்கு அதிகரிக்கவும் இது முதல் ஐந்து வருட திட்டத்திற்கான 43 ட்ரில்லியன் யென் பணத்தில் அடங்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் கூடவே ஜப்பான் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகள் குறிப்பாக […]

Read More

இலக்குகளை அடையாத 20 திட்டங்களை வெற்றி என அறிவித்த DRDO : CAG அறிக்கை !!

December 31, 2022

இந்திய அரசின் CAG Comptroller & Auditor General எனப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலக்குகளை பூர்த்தி செய்யாத 20 திட்டங்கள் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த 20 திட்டங்களும் DRDO Defence Research & Development Organisation எனப்படும் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் செயலாற்றி வரப்படுபவை ஆகும், இவற்றிற்கு சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாராளுமன்றத்தில் தாக்கல் […]

Read More

கடலில் இறக்கப்பட்ட சுதேசி நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் !!

December 31, 2022

சென்னை காட்டுபள்ளி Larsen and Toubro L & T கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்பட்ட முதலாவது ஆழம் குறைந்த பகுதிகளில் இயங்க கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு கலன் கடலில் இறக்கப்பட்டது. இந்த கலனுக்கு மஹாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள அர்னாலா எனும் தீவின் பெயரை இந்திய கடற்படை சூட்டியுள்ளது, இதை போல மேலும் ஏழு கலன்கள் கட்டமைக்கப்பட உள்ளன. கடற்படை வழக்கப்படி ஒரு பெண் தான் கப்பல்களை கடலில் இறக்க வேண்டும் அந்த வகையில் அர்னாலா கலனை […]

Read More

முதல்முறையாக ஜப்பான் சென்று போர் பயிற்சி மேற்கொள்ள உள்ள இந்திய விமானப்படை !!

December 31, 2022

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றில் முதல்முறையாக இந்திய விமானப்படை ஜப்பான் சென்று போர் பயிற்சிகளை அந்நாட்டு விமானப்படை உடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது. இதற்கான அறிவிப்பை ஜப்பான் தற்காப்பு விமானப்படை வெளியிட்டுள்ளது அந்த அறிவிக்கையில் ஜப்பான் தலைநகர் டோக்யோ அருகில் ஜனவரி 16 முதல் 26 வரை இந்த பயிற்சிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இபராக்கி மாகாணத்தில் உள்ள ஹையாகுரி விமானப்படை தளத்தில் நடைபெறும் இப்பயிற்யில் ஜப்பான் சார்பில் நான்கு Mitsubishi மிட்சூபிஷி F-2 […]

Read More

உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் !!

December 31, 2022

பாகிஸ்தான் உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் அதற்கு கைமாறாக உக்ரைன் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வரும் பழைய Mi-17 ஹெலிகாப்டர்களை மேம்படுத்த உதவ ஒப்பு கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் உக்ரைனுக்கு கடல் மார்க்கமாக கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றின் மூலமாக மோர்ட்டார் குண்டுகள், பிரங்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றை அனுப்பி வைக்க உள்ளதாகவும் இந்த பணியை இஸ்லாமாபாத் நகரில் இயங்கி வரும் DMI Associates எனும் நிறுவனம் கிழக்கு ஐரோப்பிய […]

Read More