Day: December 22, 2022

சத்தமின்றி அதிவேக முன்னேற்றம் கண்டு வரும் இந்திய அணுசக்தி நீர்மூழ்கி திட்டம் !!

December 22, 2022

இந்தியாவின் சுதேசி அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கட்டுமான திட்டம் அதிக சத்தமில்லாமல் மிகவும் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது அந்த வகையில் விரைவில் ஒரு கப்பல் படையில் இணைய உள்ளது மற்றொன்று கடலில் இறக்கப்பட உள்ளது. INS ARIGHAT அரிகாட் எனப்படும் அந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலானது 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்திய கடற்படையில் இணைய உள்ளது, இரண்டாவது அரிஹந்த் ரக நீர்மூழ்கி கப்பலான இது இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது […]

Read More

புதிய வான் இலக்கு ஏவுகணையை உருவாக்கும் இந்தியா !!

December 22, 2022

இந்தியாவின் DRDO Defence Research and Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புத்தம்புதிய வான் இலக்கு ஏவுகணை ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய ஏவுகணை ஏற்கனவே உள்ள அஸ்திரா Astra Mk2 ஏவுகணையை விட அதிக தொலைவு பாயும் எனவும் தற்போது உருவாக்கப்பட்டு வரும் அஸ்திரா Astra Mk3 ஏவுகணை பாயக்கூடிய அதே தொலைவுக்கு செல்லும் எனவும் கூறப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனால் 280 […]

Read More

4.2 கிலோ நியூட்டன் வானூர்தி என்ஜினை உருவாக்கும் இந்தியா !!

December 22, 2022

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் ஒரு 4.2 கிலோ நியூட்டன் திறன் கொண்ட வானூர்தி என்ஜின் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஏற்கனவே உள்ள PTAE – 7 டர்போ ஜெட் என்ஜினின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும் இந்த என்ஜினை ADE Aeronautical Development Eastblishment அதாவது வானூர்தி மேம்பாட்டு முகமை உருவாக்கி வரும் ரிமோட் கன்ட்ரோல் இலக்கு வானூர்தியில் பயன்படுத்த உள்ளனர். 1980களில் […]

Read More