Day: December 19, 2022

எதிர்கால சண்டை வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ள பொதுத்துறை நிறுவனம் !

December 19, 2022

இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் வரும் அரசு பொதுத்துறை நிறுவனமான AVNL Armoured Vehicles Nigam Limited FICV Futuristic Infantry Combat Vehicle எனப்படும் எதிர்கால காலாட்படை சண்டை வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியின் போது இது அறிமுகம் செய்யப்படும் எனவும் இது ஏற்கனவே வந்த FICV டிசைன்களை போல ரஷ்ய BMP வாகனத்தை அடிப்படையாக கொண்டிராமல் புத்தம் புதிதாக இருக்கும் […]

Read More

இந்தியாவில் Gripen E போர் விமானத்தை உருவாக்க கூட்டாளிகளை தேடும் சுவீடன் !!

December 19, 2022

சுவீடன் நாட்டை சேர்ந்த போர் விமானம் மற்றும் வானூர்தி தயாரிப்பு நிறுவனமான SAAB இந்தியாவிலேயே Gripen – E போர் விமானத்தை தயாரிக்க தொழில்துறை கூட்டாளிகளை தேடி வருகிறது. SAAB நிறுவனமானது இந்திய விமானப்படைக்கான 114 போர் விமானங்களை வாங்குவதற்கான MRFA Multi Role Fighter Aircraft பல திறன் போர் விமான திட்டத்தை குறிவைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Mahindra Defense, VEM Technologies உள்ளிட்ட சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் […]

Read More

விரைவில் சுதேசி பயிற்சி போர் விமானம் அறிமுகம் !!

December 19, 2022

HAL Hindustan Aeronautics Limited நிறுவனமானது இந்திய விமானப்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்து வரும் HLFT – 42 ரக பயிற்சி போர் விமானத்தின் மாதிரியை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விமானத்தில் சிறிய காற்று உள்வாங்கி அமைப்புகள் உள்ளன இவை ஏற்கனவே ஜெர்மானிய வானூர்தி பொறியாளரான கர்ட் டேங்க வழிகாட்டுதலில் வடிவமைக்கப்பட்ட HF-24 Marut மாரூட் போர் விமானத்தின் காற்று உள்வாங்கி அமைப்புகளை போன்றே காணப்படுகிறது. விமானத்தின் […]

Read More

கடற்படை போர் விமானத்திற்கும் ஆளில்லா போர் விமானம் !!

December 19, 2022

இந்திய விமானப்படைக்கென HAL நிறுவனம் தயாரித்து வரும் Loyal Wingman எனப்படும் ஆளில்லா போர் விமானத்தில் இந்திய கடற்படையும் அதீத ஆர்வம் காட்டி வருகிறது, ஆகவே எதிர்காலத்தில் தங்களுக்கும் ஆளில்லா போர் விமானம் வேண்டுமென விரும்புகிறது. இந்திய கடற்படையின் மூத்த போர் விமானிகள் எதிர்காலம் மனிதர்கள் மற்றும் ஆளில்லா போர் விமானங்களின் காலமாக இருக்கும் எனவும் கூட்டாக மனிதர்களும் இயந்திரங்களும் செயல்பட வேண்டிய நிலை இருக்கும் எனவும் நம்புகின்றனர். தற்போது இந்திய கடற்படை பொறுமையுடன் இந்த ஆளில்லா […]

Read More