Day: December 18, 2022

2025க்கு பிறகு இந்திய தயாரிப்பு ஏவுகணைகளை பெறும் ரஃபேல் போர் விமானங்கள் !!

December 18, 2022

சமீபத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BDL Bharat Dynamics limited பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு உள்ளது இதன்மூலம் எதிர்காலத்தில் ரஃபேல் போர் விமானங்களில் இந்திய தயாரிப்பு ஆயுதங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ASTRA BVRAAM ரக தொலைதூர வான் இலக்கு ஏவுகணைகளை இந்திய ரஃபேல் விமானங்களில் இணைக்க முடியும், இதற்கு இந்திய […]

Read More

ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அதிகபடுத்த இந்தியா திட்டம் !!

December 18, 2022

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா அதிக சத்தமில்லாமல் INS Dhruv த்ரூவ் எனும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலை தயாராக்கியது, இந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் NTRO National Technical Research Organisation எனப்படும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை வடிவமைத்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் HSL Hindustan Shipyards Limited கட்டமைத்தது. இது இந்திய கடற்படையின் முதலாவது ஏவுகணை கண்காணிப்பு கப்பலாகும் ஆனால் வருங்காலத்தில் இந்தியா இத்தகைய கூடுதல் […]

Read More

மேலதிக S400 அமைப்புகளை வாங்கும் திட்டமில்லை இந்திய விமானப்படை !!

December 18, 2022

இந்திய விமானப்படை இந்த மாதம் தனது மூன்றாவது S-400 வான் பாதுகாப்பு படையணிக்கான அமைப்புகளை பெற்று கொள்ள உள்ளது மீதமுள்ள இரண்டு படையணிக்கான அமைப்புகளும் அடுத்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் ஐந்து S-400 வான் பாதுகாப்பு படையணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யாவுடன் செய்து கொண்டது. அந்த நேரத்தில் இந்திய விமானப்படை மேலும் கூடுதலாக […]

Read More

அமெரிக்க போர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க கைகோர்க்கும் மஹிந்திரா ??

December 18, 2022

அமெரிக்க போர் விமானமான F-15 EX அந்நாட்டை சேர்ந்த போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது, தற்போது இந்த போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க BOEING நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது அதற்காக இந்திய தனியார் துறை நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் Mahindra Defence Systems (MDS) Limited நிறுவனத்தை கூட்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது, இந்த நடவடிக்கை இந்திய விமானப்படையின் 114 போர் விமானங்கள் வாங்குவதற்கான MRFA திட்டத்தை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த MRFA திட்டத்திற்காக […]

Read More