Day: December 13, 2022

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த சீன இந்திய மோதல் விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ் !!

December 13, 2022

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய சீன படைகள் மோதிய சம்பவம் கடுமையாக எதிரொலித்துள்ள நிலையில் பிரதான எதிர் கட்சியான காங்கிரஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. மாநிலங்களில் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் சயத் நசீர் ஆகியோர் உடனடியாக மற்ற அவை விவாதங்களை நிறுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்த மோதல் விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் எனவும் கடந்த ஏப்ரல் 2020 முதல் இன்று வரையிலான எல்லை […]

Read More

பாதுகாப்பு வெளியுறவு அமைச்சர்கள் ராணுவ தளபதிகள் ஆலோசனை; 3 முறை தோல்வி அடைந்த சீனா !!

December 13, 2022

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன எல்லையோரம் கடந்த வாரம் இரு நாட்டு படைகள் இடையே நடைபெற்ற மோதல் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தலைநகரில் இது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகள் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான், இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி, இந்திய கடற்படை தலைமை […]

Read More

அருணாச்சல் எல்லையில் சீனாவின் வான் நடவடிக்கை சுகோய் விமானங்களை அனுப்பிய இந்தியா !!

December 13, 2022

கடந்த சில வாரங்களில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன படைகள் இந்திய எல்லையோரம் பல முறை அத்துமீறிய வான் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா 2, 3 முறை போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில் நடைபெற்ற மோதலுக்கு முன்னதாக இந்திய படைகளும் எல்லையோரம் அதிகளவில் நகரத்தப்பட்டதாகவும் தற்போது கூறப்படுகிறது, இதனையடுத்து தான் மோதலும் நயைபெற்றுள்ளது. சீன ராணுவத்தின் ஆளில்லா வானூர்திகள் […]

Read More

இந்தியாவுக்குள் நுழைந்த 300 சீனர்கள், அதிக சேதத்துடன் திரும்பி சென்றது அம்பலம் !!

December 13, 2022

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதாவது டிசம்பர் 9ஆம் தேதி இரவு இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டாரில் எல்லையை கடந்து அத்துமீறி வந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். 300 சீன வீரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலைவெறி தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய படையினர் நிகழ்த்திய பதில் தாக்குதலில் இந்திய தரப்பை விட சீன தரப்பில் அதிக சேதம் ஏற்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறகு இரு தரப்பு அதிகாரிகளும் கொடி […]

Read More

கல்வானுக்கு பிறகு மீண்டும் இந்திய சீன படைகள் எல்லையில் மோதல் !!

December 13, 2022

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று இந்திய சீன படைகள் கல்வான் மோதலுக்கு பிறகு மீண்டும் எல்லையோரம் மோதி உள்ள தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் செக்டாரில் உள்ள எல்லையோர பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு உள்ளனர். யாங்க்ஸே எனும் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் முதலில் சீன வீரர்கள் 9ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் புகுந்து […]

Read More