Day: December 6, 2022

மார்கோஸ் மற்றும் சீல் சிறப்பு படைகள் “சங்கம்” கூட்டு பயிற்சி ஆரம்பம் !!

December 6, 2022

கோவாவில் இந்திய கடற்படையின் சிறப்பு படைகளான MARCOS மார்கோஸ் சிறப்பு படைகள் மற்றும் அமெரிக்க கடற்படையின் Navy SEALS ஆகியவை “சங்கம்” என அழைக்கப்படும் இருதரப்பு சிறப்பு படைகள் கூட்டு பயிற்சிகளை துவங்கி உள்ளன. 1997ஆம் ஆண்டு முதல்முறையாக சங்கம் கூட்டு பயிற்சிகள் நடைபெற்றன, இந்த ஆண்டு ஏழாவது முறையாக இந்த இருதரப்பு கூட்டு பயிற்சிகள் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது, இந்த கூட்டு பயிற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையேயான மிகவும் […]

Read More

ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் அமெரிக்க அதிபர் பைடன் !!

December 6, 2022

கடந்த வாரம் ஃபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் அமெரிக்காவுக்கு சுற்றுபயணமாக சென்றிருந்தார் அப்போது கடந்த வியாழக்கிழமை அன்று அவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது இருவரிடமும் உக்ரைன ரஷ்ய போர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இருவரும் அவர்களின் கேள்வி கணைகளுக்கு பதில் அளித்தனர், முதலாவதாக அதிபர் ஜோ பைடன் பேசினார். அப்போது ரஷ்ய அதிபர் புடின் ஆரம்பம் முதலே உக்ரைன் போர் தொடர்பாக பல தவறுகளை பெய்துவிட்டார் அவரது […]

Read More

உக்ரைன் நேட்டோவில் இணைவதில் கவனம் செலுத்த வேண்டாம்- நேட்டோ பொது செயலாளர் !!

December 6, 2022

NATO North Atlantic Treaty Organization நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் உக்ரைன் நேட்டோவில் இணைவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தனது இறையாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனித்து இறையாண்மை கொண்ட நாடாக இருந்து கொண்டே ரஷ்யாவை எதிர்ப்பதில் உக்ரைன் கவனம் செலுத்த வேண்டும் எனவும், ஆகவே நேட்டோவில் இணையும் எண்ணத்தை உக்ரைன் கைவிட வேண்டும் எனவும் பொருள்படும் […]

Read More

நேட்டோ இந்தியாவை சீன எதிர்ப்பு கூட்டணியில் சேர்க்க முயற்சிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு !!

December 6, 2022

ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்கா தலைமையில நேட்டோ கூட்டமைப்பு இந்தியாவை ரஷ்ய மற்றும் சீன எதிர்ப்பு கூட்டணிக்கு இழக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நேட்டோ கூட்டமைப்பு சீனாவுக்கு அருகேயுள்ள பகுதிகளில் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் இது ரஷ்யாவுக்கும் ஆபத்து என கூறியுள்ளார். சீனா இந்தியா உடன் பிரச்சினை செய்து வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்த பேச்சு சீனா ஒன்றுமே செய்யாதது போன்ற கருத்தை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நூற்றுக்கணக்கான பிரங்கிகளை சுட்டு வடகொரியா அட்டுழியம் !!

December 6, 2022

வடகொரியா சமீபத்தில் நூற்றுக்கணக்கான பிரங்கிகளை சுட்டு ராணுவ பயிற்சி நடத்தி கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதட்டம் ஏற்படும் வகையில் அட்டுழியம் செய்துள்ளது. அதாவது இன்று காலை வடகொரிய ராணுவம் தென்கொரியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு அருகே சுமார் 130 பிரங்கி குண்டுகளை சுட்டுள்ளது, இவற்றில் சில இருநாட்டுக்கும் இடையேயான பகுதிகளிலும் விழுந்துள்ளன. இதையடுத்து தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வடகொரியாவுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியதாகவும், இந்த சம்பவம் 2018ஆம் ஆண்டு இரு நாடுகளும் பதட்டத்தை […]

Read More

பாகிஸ்தான் தாலிபான்கள், அல்-காய்தா கிளை அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த அமெரிக்கா !!

December 6, 2022

அமெரிக்க அரசு பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் (TTP Tehrik e Taliban Pakistan) மற்றும் அல்காய்தாவின் பாகிஸ்தான் கிளையான AQIS Al Qaeda Indian Subcontinent போன்ற அமைப்புகளை உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி இதன் காரணமாக இந்த அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்கள் மற்றும் நபர்கள் மீது அமெரிக்க நடவடிக்கைகள் பாயும், மேலும் உலகளாவிய ரீதியிலும் இந்த நடவடிக்கைகளை நட்பு நாடுகள் மூலமாக எடுக்க கூடும். இதை […]

Read More

முதல்முறையாக காவல்துறை கமாண்டோக்களை பயிற்றுவிக்க உள்ள இந்திய தரைப்படை !!

December 6, 2022

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படிப்படியாக AFSPA – Armed Forces Special Powers Act எனப்படும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் விலக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய தரைப்படை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனா உடனான எல்லையை பாதுகாக்கும் தேஸ்பூர் நகரை தளமாக கொண்ட இந்திய தரைப்படையின் 4 கோர் படைப்பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் டி எஸ் ராணா செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதப்படைகள் […]

Read More