Day: December 4, 2022

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க ஆவணம் !!

December 4, 2022

சமீபத்தில் வெளியான அமெரிக்க பாதுகாப்பு துறை ஆவணம் ஒன்றில் சீனாவை பற்றி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விரைவில் சீன கடற்படை ஆஃப்ரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள தனது ராணுவ தளத்தில் விமானந்தாங்கி கப்பல்கள், இதர பெரிய போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதன் காரணமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை நிரந்தரமாக தனது பார்வையை செலுத்த முடியும் எனவும் இந்த நடவடிக்கை இந்திய கடற்படைக்கு […]

Read More

சீன எல்லையோரம் கூட்டு பயிற்சி நிறுத்த முடியாது இந்தியா அமெரிக்கா கூட்டறிக்கை !!

December 4, 2022

உத்தராகண்ட் மாநிலம் ஆலியில் நடைபெற்று வரும் இந்திய அமெரிக்க தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சி சீனாவை கடுப்பேற்றி உள்ளது, இந்த பயிற்சிகள் இந்திய சீன இருதரப்பு எல்லையோர அமைதி ஷரத்துகளை மீறியது. ஆகவே நடத்த கூடாது என கண்டனம் தெரிவித்து உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதிலடி கொடுத்துள்ளார் அதில் எந்தவொரு மூன்றாவது நாடுக்கும் எங்கள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை அதே நேரத்தில் 1993, 1996 ஆண்டுகளில் சீனா தனது […]

Read More

2035 வாக்கில் 1500 அணு ஆயுதங்களை சீனா வைத்திருக்கும் அமெரிக்க ஆய்வறிக்கை !!

December 4, 2022

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் சீனாவின் ராணுவ செயல்திட்டங்களை பற்றிய வருடாந்திர ஆய்வறிக்கையை வெளியிட்டது அதில் சீனாவின் அணு ஆயுத திட்டம் பற்றிய ஆய்வு தகவல்கள் இடம்பெற்றுள்ளன அவை பரபரப்பு மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த அறிக்கையில் தற்போது சீனாவிடம் 400 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தனது கடல் வான் மற்றும் தரை சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருவதாகவும் மேலும் இவற்றிற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருவதாகவும் […]

Read More