Day: December 2, 2022

மேலதிக 12 Su-30 MKI சுகோய் விமானங்கள் தயாரிக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை !!

December 2, 2022

இந்திய விமானப்படையில் சுமார் 262 Sukhoi Su-30 MKI சு-30 பல திறன் கனரக போர் விமானங்கள் உள்ளன மட்டுமின்றி இவை இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றன, ஆனால் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய ஆயுதங்களை பயன்படுத்தி வரும் நாடுகள் ரஷ்யா மீதான தடைகள் காரணமாக அவற்றை பராமரிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆனால் இந்தியாவோ பல்வேறு ரஷ்ய ஆயுதங்களை தொழில்நுட்ப பரிமாற்ற உரிமம் பெற்று இந்தியாவிலேயே தயாரித்த வருகிறது அதில் மேற்குறிப்பிட்ட விமானங்களும் அடக்கம், […]

Read More

இந்தியாவின் பங்களிப்பை தனது புதிய கனரக ஹெலிகாப்டர் திட்டத்தில் எதிர்பார்க்கும் அமெரிக்கா !!

December 2, 2022

அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர் தான் CH-47 Chinook ஆகும், இது கடந்த 1961 ஆம் ஆண்டு முதல்முறையாக பறக்க துவங்கியது பின்னர் உலகளாவிய புகழை பெற்றது, பல போர்களில் ராணுவ போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 1500 CH-47 Chinook கனரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, பல நாடுகளின் விமானப்படையில் ஹெலிகாப்டர் போக்குவரத்து பிரிவின் முதுகெலும்பாக விளங்கி வருகின்றன, இந்திய விமானப்படையிலும் இவற்றின் சேவை அளப்பரியதாகும். […]

Read More

4ஆவது இந்திய ஃபிரான்ஸ் வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தை !!

December 2, 2022

சமீபத்தில் இந்தியா ஃபிரான்ஸ் இடையேயான நான்காவது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தை தலைநகர் தில்லியில் நடைபெற்றது, இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஃபிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லிகார்னு ஆகியோர் தலைமை வகித்தனர், இதில் இந்திய முப்படை தலைமை தளபதி, தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன, குறிப்பாக இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு தளவாட […]

Read More

வானூர்தி நடவடிக்கை சோதனைகளில் விக்ராந்த் கப்பல் !!

December 2, 2022

சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைந்த உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான விமானந்தாங்கி போர்க்கப்பலான INS VIKRANT விக்ராந்த் தற்போது வான் நடவடிக்கை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளின் போது இந்திய கடற்படையின் போர் விமானங்கள் விக்ராந்த் கப்பலில் இருந்து எந்தளவுக்கு வெற்றிகரமாக இயங்குகின்றன என பார்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பல் தற்போது பராமரிப்பு பணிகளில் உள்ள நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கடற்படையின் போர் விமானிகளில் விமானந்தாங்கி கப்பலில் இருந்து […]

Read More

பிரத்தியேக நடுத்தர பல திறன் ஹெலிகாப்டர் தயாரிக்க கடலோர காவல்படை HAL பேச்சுவார்த்தை !!

December 2, 2022

இந்திய கடலோர காவல் படை மற்றும் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை ஒரு பிரத்தியேக நடுத்தர பல திறன் ஹெலிகாப்டரை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஏற்கனவே இந்திய கடற்படை, இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா சொந்தமாக MMRH Medium Multi Role Helicopter எனப்படும் நடுத்தர பல திறன் ஹெலிகாப்டரை தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. […]

Read More