Day: November 30, 2022

குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபருக்கு அழைப்பு !!

November 30, 2022

சமீப காலங்களில் இந்தியா எகிப்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறிப்பாக அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகள் வலுவாகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு எகிப்து அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. எகிப்திய அதிபர் அப்துல் ஃபாத்தா அல் சிஸி அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு இந்தியா ஆஃப்ரிக்க நாடுகளுடன் காட்டும் நெருக்கத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது, இந்த அழைப்பு மேலும் இரு நாடுகளின் உறவை பன்மடங்கு வலுவாக்கும் என்றால் மிகையல்ல. இந்த ஆண்டு இரண்டு நாடுகளும் […]

Read More

30 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிலிப்பைன்ஸில் அமெரிக்க ராணுவ தளம் சீனாவுக்கு செக் !!

November 30, 2022

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் அராஜகம் காரணமாக சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவம் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ தளம் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய லூஸோன் பகுதியில் அமைந்துள்ள சூபிக் பே 1885 ஃபிலிப்பைன்ஸை காலனியாக வைத்திருந்த ஸ்பெயின் நாட்டின் கடற்படை தளமாகவும் துறைமுகமாகவும் கட்டமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது, பின்னர் 1898ஆம் ஆண்டு ஃபிலிப்பைன்ஸ் நாட்டை ஸ்பெயின் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அமெரிக்காவுக்கு […]

Read More

இந்திய கடலோர காவல்படையின் புதிய தளவாடங்கள் !!

November 30, 2022

இந்திய கடலோர காவல் படையானது நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு அதிநவீன தளவாடங்களை படையில் இணைத்து வருகிறது இனியும் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இனி அடுத்தடுத்து பல்வேறு நவீன தளவாடங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது அதை பற்றி காணலாம். சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கான மாற்று ஹெலிகாப்டர்களாக சுதேசி Maritime ULH Utility Light Helicopter கடல்சார் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள். 10 டன்கள் எடையிலான புதிய Multi Role Helicopters அதிநவீன பல […]

Read More