Day: November 28, 2022

புதிய மலையக தாக்குதல் பிரங்கியை உருவாக்கிய கல்யாணி நிறுவனம் !!

November 28, 2022

இந்திய தனியார் துறை நிறுவனமான Kalyani Strategic Systems Limited (KSSL) ஒரு புதிய அதிநவீன மலையக தாக்குதல் பிரங்கியை உருவாக்கி உள்ளது, இது 155mm மில்லிமீட்டர் 72 Caliber காலிபர் (155/72) திறன் கொண்டதாகும். Janes Intelligence எனும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பாதுகாப்பு துறை ஆய்வு நிறுவனமானது இந்த பிரங்கி MArG ER Mountain Artillery Gun – Extended Range அதாவது தாக்குதல் தொலைவு அதிகரிக்கப்பட்ட மலையக தாக்குதல் பிரங்கி என தனது […]

Read More

பிரேசில் பிரங்கி வாகன போட்டியில் தோல்வி அடைந்த இந்தியாவின் WhAP Kestrel !!

November 28, 2022

பிரேசில் தரைப்படை ஒரு இலகுரக டாங்கியை படையில் இணைக்க முயற்சி செய்து வந்தது இதன் ஒரு பகுதியாக அதற்கான தேர்வை அறிவித்த நிலையில் இந்தியாவின் DRDO TATA கூட்டு தயாரிப்பான WhAP KESTREL கவச வாகனமும் கலந்து கொண்டது. தற்போது இந்த தேர்வின் முடிவுகளை பிரேசில் வெளியிட்டுள்ளது, அதில் இத்தாலி நாட்டின் Iveco ஐவெகோ வாகன நிறுவனம் மற்றும் OTO Melara ஒடோ மெலாரா ஆயுத தயாரிப்பு நிறுவனம் ஆகியவை கூட்டாக தயாரித்த Centauro – 2 […]

Read More

ராணுவத்திற்கான புதிய மின்சார வாகனம் அறிமுகம் !!

November 28, 2022

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரை தளமாக கொண்ட Pravaig Dynamics ப்ரவைக் டைனமிக்ஸ் எனும் மின்சார வாகன நிறுவனமானது ராணுவத்திற்கான தனது புதிய மின்சார வாகனம் ஒன்றை சமீபத்தில் அறிமுகபடுத்தி உள்ளது. இந்த வாகனத்திற்கு வீர் VEER என பெயரிடப்பட்டு உள்ளது, இது ஏற்கனவே இந்த நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தயாரித்த Defy டிஃபை எனும் SUV ரக வாகனத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்த வீர் வாகனத்தில் ஒரு 90.2kWh திறன் பேட்டரி […]

Read More

மேலதிக அர்ஜுன் டாங்கிகளை வாங்குமாறு தரைப்படைக்கு கோரிக்கை விடுத்துள்ள DRDO !!

November 28, 2022

DRDO Defence Research and Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது இந்திய தரைப்படையிடம் மேலும் அதிக அளவில் ARJUN அர்ஜுன் டாங்கிகளை வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கோரிக்கையானது தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்ய டாங்கிகளின் மோசமான செயல்பாடு மற்றும் அதிநவீன மேற்கத்திய ஆயுதங்களுக்கு எதிரான குறைந்த அளவு பாதுகாப்பு உள்ளிட்டவை பரவலாக கவனிக்கப்பட்டு பேசப்படும் நிலையில் இந்திய தரைப்படைக்கு விடுக்கப்பட்டு உள்ளது. […]

Read More