Day: November 25, 2022

புல்வாமா தாக்குதலை திட்டமிட்டவர் புதிய பாக் ராணுவ தளபதியாக நியமனம் !!

November 25, 2022

தற்போது பாகிஸ்தான் தரைப்படையின் Quarter Master General ஆக பணியாற்றி வருபவர் லெஃப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் ஆவார் இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI Inter Services Intelligence அமைப்பின் இயக்குனராக பணியாற்றியவர் அந்த காலகட்டத்தில் தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது.சில வாரங்கள் முன்னர் பாகிஸ்தான் தரைப்படையின் அடுத்த தளபதிக்கான தேர்வில் இவர் முன்னனியில் உள்ளதாக செய்தி வெளியிட்டோம், தற்போது அது உண்மையாகி உள்ளது, Frontier Force Regiment அதிகாரியான இவர் பாகிஸ்தான் தரைப்படையின் 30ஆவது […]

Read More

எதிரி ரேடார்களை அழிக்கும் புதிய அதிநவீன ஏவுகணைகள் வாங்கும் இந்திய விமானப்படை !!

November 25, 2022

இந்திய விமானப்படை தனது நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பில் Rudram NGARM அதாவது ரூத்ரம் அடுத்த தலைமுறை ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான முன்மொழிவை இந்திய விமானப்படை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது, விரைவில் இது தொடர்பான ஒரு உயர்மட்ட ஆலோசனை நடைபெறும் எனவும் பின்னர் இறுதி முடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனவும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். […]

Read More

ஒமன் கடற்படையுடன் இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி !!

November 25, 2022

இந்த ஆண்டு நவம்பர் 19 – 24 அதாவது நேற்று வரை இந்திய கடற்படை மற்றும் ஒமன கடற்படை ஆகியவை ஒமன் கடலோர பகுதியில் 13ஆவது ஆண்டாக தொடர்ந்து நஷீம் அல் பஹார் இருதரப்பு பயிற்சிகளில் ஈடுபட்டன. துறைமுக கட்டம், ஆழ்கடல் கட்டம், பயிற்சி முடிவுகளின் ஆய்வு கட்டம் என மூன்று பகுதிகளாக நடைபெற்ற இந்த பயிற்சிகள் ஒமன் நாட்டின் கடல் பகுதியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்திய கடற்படையின் சார்பில் ஃப்ரிகேட் கப்பலான INS […]

Read More