Breaking News

Day: November 24, 2022

நீர்மூழ்கி கப்பல் கட்ட ஜப்பான் உதவியை பெற விரும்பும் இந்தியா !!

November 24, 2022

ஜப்பான் தனது ராணுவ தயாரிப்பு துறையை வெளி உலகிற்கு திறந்து விட துவங்கிய நிலையில் இந்தியா ஜப்பானிடம் இருந்து கடற்படை கப்பல்களுக்கான Unicorn எனப்படும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு கோபுரம் ஒன்றை வாங்க உள்ளது இதை தவிர பல்வேறு ஜப்பானிய தொழில்நுட்பங்களில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த டிசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் வரிசையில் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன, இவற்றிற்காக ஜப்பான் உருவாக்கிய சில தொழில்நுட்பங்களை பெறுவதில் இந்தியா ஆர்வம் […]

Read More

மேலும் அதிக சினூக் கனரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம் !!

November 24, 2022

ரஷ்யாவிடம் இருந்து இந்திய விமானப்படைக்காக வாங்கப்பட்ட நான்கு உலகின் மிகப்பெரிய கனரக Mi-26 ஹெலிகாப்டர்கள் பல்வேறு சிக்கல்கள் காரணமாக மேம்படுத்தப்படாமல் சண்டிகர் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனது கனரக ஹெலிகாப்டர்கள் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படை மேலும் 11 புதிய போயிங் சினூக் Boeing CH-47 Chinook ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க விரும்புகிறது. ஏற்கனவே 15 BOEING CH-47 CHINOOK கனரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வரும் இந்திய விமானப்படை கடந்த […]

Read More

2023 வாக்கில் இந்தியாவுக்கு போர் கப்பல் டெலிவரி செய்ய உள்ள ரஷ்யா !!

November 24, 2022

ரஷ்யாவின் யாந்தர் கப்பல் கட்டுமான தளமானது இந்திய கடற்படைக்காக கட்டமைத்து வரும் இரண்டு தல்வார் ரக ஃப்ரிகேட் கப்பல்களில் முதலாவது போர் கப்பலான INS TUSHIL துஷிலை அடுத்த ஆண்டு டெலிவரி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு துஷில் கடலில் இறக்கப்பட்டது மீதமுள்ள ஒரு கப்பல் விரைவில் கட்டி முடிக்கப்படும் எனவும் மீதமுள்ள இரண்டு போர் கப்பல்களும் இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை […]

Read More

கடல்சார் வர்ண பூச்சுடன் பாகிஸ்தானுடைய J-10 போர் விமானங்கள் !!

November 24, 2022

பாகிஸ்தான் விமானப்படை சீனா தயாரிக்கும் J-10 இலகுரக போர் விமானங்களை இயக்கி வருகிறது, சமீபத்தில் புதிய பேட்ச் J-10 போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்தன. இந்த J-10CE ரக போர் விமானங்களில் பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தி வரும் Mirage-5 மிராஜ் கடல்சார் தாக்குதல் போர் விமானங்களில் அடிக்கப்பட்டிருக்கும் கடல்சார் வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் விமானப்படை இந்த விமானங்களை கடல்சார் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது […]

Read More

பறக்கும் நீரடிகணைகளை பெற உள்ள நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் !!

November 24, 2022

அமெரிக்காவின் போயிங் BOEING நிறுவனம் தயாரிக்கும் P8 Poseidon தொலைதூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பல் வேட்டை விமானங்கள் உலக பிரசத்தி பெற்றவை ஆகும் மேலும் இவை இந்திய கடற்படையாலும் பயன்படுத்தி வரப்படுகின்றன. தற்போது இந்த நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் மேலும் அதிக வலுவை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அந்த வகையில் தற்போது High Altitude Anti Submarine Warfare Weapon (HAAWC) அதாவது அதிக உயரத்தில் இருந்து செலுத்தப்படும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதத்தை […]

Read More