சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி வலியுறுத்தியதை அறிவோம். அதே போல அப்போது அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டன. குறிப்பாக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் […]
Read Moreகுஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் அமைந்துள்ள Physical Research Laboratory எனும் ஆய்வகத்தின் இயக்குனரான அனில் பரத்வாஜ் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நடைபெற்ற ஆகாஷ் தத்வா கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் ISRO Indian Space Research Organisation அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜப்பான் நாட்டின் JAXA Japanese Aerospace Exploration Agency எனும் ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நிலவை ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், […]
Read Moreவளைகுடா நாடான கத்தாரில் துவங்கியுள்ள FIFA ஃபிஓபா கால்பந்து உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ள போலந்து நாட்டின் தேசிய அணி பயணம் மேற்கொண்டது. அந்த அணி பயணித்த விமானத்திற்கு போலந்து விமானப்படையின் இரண்டு F – 16, எஃப் – 16 போர் விமானங்கள் இரு புறமும் சென்று போலந்து வான் பரப்பை தாண்டும் வரை பாதுகாப்பு அளித்தன. போலந்து அணி எல்லைக்கு அப்பால் உள்ள உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் அதையொட்டி ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள […]
Read More