Day: November 17, 2022

சுதேசி பயிற்சி ஜெட் போர் விமானம் முற்றிலும் புதிய டிசைனை கொண்டிருக்கும் !!

November 17, 2022

தற்போது இந்திய வகமானப்படை பயிற்சி போர் விமானிகளை பயிற்றுவிக்க இங்கிலாந்திடம் இருந்து BAE Hwak ரக விமானங்களை வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட HLFT – 42 Hindustan Lead In Flight Trainer எனப்படும் சுதேசி ஜெட் பயிற்சி போர் விமானத்தை இந்தியா உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தின் டிசைன் முற்றிலும் புதிதாக இருக்கும் அதாவது கடந்த 2000 ஆண்டின் நடுப்பகுதியில் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் […]

Read More

இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஆர்வம் காட்டும் அர்மீனியா !!

November 17, 2022

ஏற்கனவே இந்தியாவிடம் இருந்து Pinaka பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள், ATGM டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், Swathi WLR ஸ்வாதி ஆயுத கண்டுபிடிப்பு ரேடார்கள், குண்டுகள் போன்வற்றை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் 70க்கும் அதிகமான 155 மில்லிமீட்டர் மற்றும் 39 காலிபர் திறன் கொண்ட பிரங்கிகள் ஆகியவற்றை வாங்க அர்மீனியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த நிலையில் தற்போது அர்மீனியா இந்திய தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்புகள் Air Defence System […]

Read More

இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்யப்பட்ட 6 அதிநவீன அமெரிக்க ஹெலிகாப்டர்கள் !!

November 17, 2022

அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான சிகோர்ஸ்கி Sikorsky மற்றும் Lockheed Martin லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவை கூட்டாக தயாரித்த ஆறு MH-60 ROMEO ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து லாக்ஹீட் மார்ட்டின் இந்திய பிரிவான Lockheed Martin India வின் தலைமை செயல் அதிகாரி வில்லியம் ப்ளேயர் கூறும்போது முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள INS GARUDA கருடா கடற்படை விமான தளத்தில் இருந்து […]

Read More

ராணுவத்திற்கான மின்சார வாகனம் சோதனை விரைவில் படையில் இணைப்பு !!

November 17, 2022

பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் Pravaig Dynamics ப்ரவைக் டைனமிக்ஸ் எனும் தனியார் துறை நிறுவனம் இந்திய ராணுவத்திற்காக தான் தயாரித்த அதிநவீன மின்சார வாகனத்தின் சோதனைகளை தற்போது துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள பகுதியில் இந்த வாகனத்தின் சோதனைகள் நடைபெற்று வருகின்றன, இந்திய தரைப்படை அரசின் சுற்றுச்சூழல் கொள்கையை ஏற்று கொண்டு மின்சார வாகனங்களை வாங்கும் முடிவை சமீபத்தில் அறிவித்ததை அறிவோம். இந்த ப்ரவைக் மின்சார ராணுவ வாகனமானது […]

Read More

விரைவில் அதிக சுதேசி பாகங்கள் கொண்ட காவேரி என்ஜின் !!

November 17, 2022

சமீபத்தில் நியூஸ்-18 News18 ஊடகத்திற்கு நமது DRDO Defence Research & Development Organisation அமைப்பின் விஞ்ஞானிகள் பேட்டி அளித்தனர் அப்போது சுமார் 80% அளவுக்கு இந்திய தயாரிப்பு பாகங்களை கொண்ட காவேரி என்ஜின் சோதனையில் உள்ளதாகவும் 2024ஆம் ஆண்டு வாக்கில் அது தர சான்றிதழ் பெறும் எனவும் கூறியுள்ளனர். இந்த என்ஜின் சூப்பர் க்ரூஸ் திறன் கொண்டதாகும், உலகில் சில என்ஜின்கள் மட்டுமே இந்த திறன் கொண்டவையாகும், இந்த காவேரி என்ஜினால் 46 கிலோ நியூட்டன் […]

Read More

கடலடி ட்ரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் !!

November 17, 2022

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் தான் சாகர் டிஃபன்ஸ் என்ஜினியரிங் ப்ரைவேட் லிமிடெட் Sagar Defence Engineering Pvt Ltd ஆகும், இந்த நிறுவனம் இந்திய கடற்படையுடன் இணைந்து தமாகவே இயங்கும் ஆளில்லா கடலடி வாகனங்களை உருவாக்கி வருகிறது. இவற்றை பயன்படுத்தி இந்திய கடற்படையால் கடலடியில் உள்ள கண்ணிவெடி அமைப்புகள் பல்வேறு சென்சார் அமைப்புகளை கொண்டு கண்டுபிடித்து அடையாளம் கண்டு பின்னர் அவற்றை செயலிழக்க செய்ய முடியும் என கூறப்படுகிறது. […]

Read More

ஆம்கா போர் விமான என்ஜின் திட்டத்தில் இணைய விரும்பும் தனியார் நிறுவனம் !!

November 17, 2022

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பாரத் ஃபோர்ஜ் Bharat Forge எனும் தனியார் துறை நிறுவனமானது இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA ஆம்காவுக்கான என்ஜின் தயாரிப்பு திட்டத்தில் இணைய விரும்புகிறது. ஆம்கா விமானத்திற்கு 110 – 130 கிலோ நியூட்டன் ஆற்றல் வெளிப்படுத்தும் என்ஜின் தேவை அதை உருவாக்குவதற்காக இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறாவனங்கள் கூட்டாக உருவாக்க உள்ள கூட்டு நிறுவனத்தில் இணைய வேண்டி பார்த் […]

Read More

ட்ரோன் அழிப்பு அமைப்பை உருவாக்கும் இந்திய நிறுவனம் !!

November 17, 2022

இந்திய தனியார் துறை நிறுவனமான EDITH Defence Systems ஈடித் டிஃபன்ஸ் சிஸ்டம்ஸ் ஆளில்லா விமானங்களை அழிக்கும் திறன் கொண்ட ஆயுத அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. அதாவது Stringer-400 ஸ்ட்ரிங்கர்-400 என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பானது ஆளில்லா விமானங்களை செயலிழக்க செய்து பின்னர் அவற்றை அப்படியே கைபற்றி கொள்ள உதவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பானது 300 மீட்டர் தொலைவுக்குள் வரும் எந்தவொரு ஆளில்லா விமானத்தையும் நோக்கி ஒரு வலையை ஏவி அந்த […]

Read More